Friday 31 March 2023

புதுவருட மருத்துநீர் தயாரிப்பது எப்படி

அறுபது ஆண்டு சுழற்சியைக் கொண்ட தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் நீராடுதல் என்பது முதலாவது சடங்காக மேற்கொள்ளப்படும்.

புதுவருட தினத்தில் காலை எழுந்ததும் சிறுவர் முதல் பெரியவர் வரையில் அனைவரும் நீராடுவது வழக்கம். ஆனால் வழக்கமான நீராடுதல் போலல்லாமல் மருத்துநீர் தேய்த்து நீராடுவது என்பது புதுவருட தினத்தின் சிறப்பாகும். 

பொதுவாக இலங்கையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மருத்துநீர் காய்ச்சி மக்கள் அனைவருக்கும் வழங்குவார்கள். சிலர் தமது வீடுகளில் காய்ச்சி அயலவர்கள் அனைவருக்கும் வழங்குவார்கள். மக்கள் புதுவருடத்திற்கு முந்தைய மாலை வேளையில் அல்லது புதுவருட நாளின் அதிகாலை வேளையில் ஆலயங்களுக்கு சென்று மருத்துநீரை வாங்கிவந்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரத்தின் பின்னர் நீராடுவார்கள். இந்த வழக்கம் தமிழகத்தில் இன்று மறந்துபோன ஒரு வழக்கமாக மாறிவிட்டது.

இந்த மரபை மீட்டு மீண்டும் பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துநீர் காய்ச்சி மக்களுக்கு வழங்கும் முறையை மீண்டும் உருவாக்கலாம். மருத்து நீர் காய்ச்சும் முறை மிகவும் இலகுவானது.

ஒரு சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் 

தாழம்பூ, 
தாமரைப்பூ, 
மாதுளம் பூ, 
துளசி, 
விஷ்ணுகிராந்தி, 
சீதேவியால் செங்கழு நீர், 
வில்வம், 
அறுகு, 
பீர்க்கு, 
பால், 
கோசலம், 
கோமயம், 
கோரோசனை, 
மஞ்சள், 
மிளகு, 
திப்பிலி, 
சுக்கு 

ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுவே மருத்துநீராகும்.இம்மருத்துநீரை கிரக தோஷம் உள்ளவர்கள், மனச்சஞ்சலம், உடல் உபாதை உள்ளவர்கள்  தேய்த்து நீராட அவை மறையும் என்பது மரபாகும். 

இந்த புது வருடத்தில் இருந்து மருத்துநீர் வைத்து நீராடும் எம் மரபை மீட்டெடுப்போம். அனைவரும் வீடுகள் ஆலயங்களில் வைத்து மருத்துநீர் காய்ச்சி மக்களுக்கு வழங்கும் இப்புண்ணிய காரியத்தில் பங்கெடுப்போம்.




Sunday 26 March 2023

திருவள்ளுவர் திருவுருவம்

 தமிழர் பாரம்பரிய அடையாளங்களை சிதைத்து திராவிடம் வெளியிட்ட வள்ளுவர் உருவின் பயன்பாட்டை முடிவிற்கு கொண்டுவரும் முகமாக இலங்கை உருத்திரசேனை அமைப்பால் வெளியிடப்பட்ட வண்ண திருவுருவ படம்.

உயர் தரத்தில் அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

திராவிடம் அடையாளச் சிதைப்பு செய்வதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த திருவள்ளுவர் உருவம் மீளவும் டிஜிட்டல் முறையில் வரையப்பட்டு டிஜிட்டல் வர்ண படமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவர்


திருவள்ளுவர் திருவுருவம் உயர் தரம்

வள்ளுவர் / திருவள்ளுவர்/ தெய்வப்புலவர்
திருவள்ளுவர் சரியான வரலாறு


திருவள்ளுவர் திருவுருவம் சாதாரண தரம்

Friday 17 March 2023

முதல் பறங்கியர்கள்-வரலாற்று கதை

 சூரியன் மறைய ஆரம்பித்திருந்தது. இடிந்தகரை கடற்கரை முழுவதும் வழக்கத்தைவிட ஆரவாரமாக இருந்தது. கடற்கரை முழுவதும் சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அன்று சித்திரை மாத பௌர்ணமி நாள் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி படகுகளும் கட்டுமரங்களும் கரையேறி நின்றதால் அவைகள் கூட சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களாயின. அவற்றில் ஏறுவது இறங்குவது தாவிக் குதிப்பது என்று மகிழ்ச்சியாக விளையாடினார்கள்.

இடிந்தகரை ஒரு கோயில் கிராமம் என்றே சொல்லலாம். சுற்றிச்சுற்றி பல கோயில்கள். கொடுவாய் முனை துறைவாயிலில் பத்ரகாளியம்மன் கோயில். அதிலிருந்து வடமேற்கு பக்கமாக சிறிது தூரத்தில் முத்துமாரி அம்மன் ஆலயம், மீன்வாடி அருகில் நாகநாதர் ஆலயம், அதனுடன் சேர்த்து அன்னபூரணி அன்னதான ஆலயம், மீன்வாடிக்கு அடுத்து மேற்கு முனையில் சிவன் ஆலயம், கொடுவா முனையில் இருந்து வடக்கே சுடலையுடன் அண்மித்து சுடலைமாடன் ஆலயம் என்று எங்கு பார்த்தாலும் சிறிதும் பெரியதுமாக கோயில்களால் நிரம்பிய கிராமம் அது.

பௌர்ணமி நாள் என்பதால் எல்லா ஆலயங்களிலும் மாலைநேர பூசை நடைபெற்றது. அனைத்து ஆலயங்களின் மணியோசையும் சங்கின் ஓசையும் ஒரு சேர இனிமையாக ஒலித்தது. பூசை முடிந்ததும் ஊர் மக்கள் அனைவரும் அம்மன் கோயில் முன்றலில் ஒன்றுகூடி தீ மூட்டினார்கள். சுற்றிவர தீப்பந்தம் கொளுத்தி நாட்டினார்கள். பௌர்ணமி நிலவும் மூட்டிய தீப்பந்த வெளிச்சமும் அந்த இடத்தை மிகவும் அழகாக மாற்றியிருந்தது. அந்த வெளிச்சத்தில் கிராம மக்கள் அனைவரும் ஆடல் பாடல் என்று கொண்டாடிக் கொண்டு இருந்தனர். 

மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்த அந்த நேரத்தில் இடிந்தகரை கடற்கரை ஓரத்தில் சிவன் கோவிலுக்கு மேற்காக பெரிதும் சிறிதுமாய் பல படகுகள் கரையை நோக்கி வந்தன. ஒவ்வொரு படகில் இருந்தும் ஒருசில வெள்ளை மனிதர்ளும் பலபத்து கறுப்பு மனிதர்களும் இறங்கினார்கள். வழக்கமாக ஓரிரு படகுகளில் வெள்ளையர் சிலர் வியாபாரத்திற்கு என்று வருவது வழக்கம் தான். ஆனால் அவ்வாறு வருபவர்களும் பகல் வேளையில் இறங்குதுறையில்தான் வந்து இறங்குவார்கள். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக துறையில்லாத கடற்கரையில் வந்து இறங்கினார்கள். 

கரை ஒதுங்க முடியாத படகுகள் கடலிலேயே நிற்க அதிலிருந்த நபர்கள் பொருட்களுடன் சிறிய படகுகளில் கரையை அடைந்தார்கள். வந்தவர்களில் சிலர் நெருப்பை மூட்டி அவர்கள் கொண்டுவந்த இறைச்சி மீன் என்பவற்றை சுட ஆரம்பித்தார்கள். அவர்கள் சுடச்சுட நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது. ஆனால் அதைக் கண்டு கொள்ளாத மற்றையவர்கள் கொண்டுவந்த பொதிகளை பிரித்து ஆயுதங்களை எடுத்து தயார்ப்படுத்தினார்கள்.பின்னர் நெருப்பில் வாட்டிய மாமிசத்தையும் மீனையும் தின்றவர்கள் ஊருக்குள் புறப்பட தயாரானார்கள்.

சிறிய ஒரு குழுவினர் படகுகளுக்கும் பொருட்களுக்கும் பாதுகாப்பாக இருக்க ஏனையவர்கள் ஊருக்குள் செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு தலைமை தாங்கி வந்த ஒரு வெள்ளையன் கட்டளை இட்டான். அவர்கள் பல குழுக்களாக பிரிந்து நின்றார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஓரிரு வெள்ளையர்கள் இருக்க மீதமுள்ள அனைவரும் கறுப்பர்களாக இருந்தார்கள். குழுவிற்கு தலைமை தாங்குபவர்கள் மட்டும் அனைவரும் வெள்ளையர்களாகவே இருந்தார்கள். அவர்களுடன் இருந்த ஒருசிலர் வெள்ளை பாவாடை அணிந்து கழுத்தில் பெரிய சிலுவைக் கட்டை குறிகளை அணிந்திருந்தார்கள். இடையில் கறுப்பு நிற பட்டி ஒன்றும் அணிந்திருந்தார்கள்.

புறப்பட முன்பு வெள்ளை பாவாடை அணிந்த ஒரு நபர் அவர்கள் முன் வந்து சிலுவை கட்டையை கையில் பிடித்தவாறு ஜெபித்தார். அங்கே இருந்த கறுப்பர்களை நோக்கி, "சகோதரர்களே! நீங்கள் மேற்கு ஆபிரிக்க அடிமைச் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டீர்கள், போர்த்துக்கேய தேசத்தின் அடிமைப் படைகளாக இன்று இங்கு வந்துள்ளீர்கள், ஆண்டவர் மீண்டும் இந்த பூமிக்கு வரும்போது உங்கள் அனைவரையும் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பார். ஆண்டவர் உங்கள் விசுவாசத்தை நிரூபிப்பதற்காக உங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி உங்கள் விசுவாசத்தை ஆண்டவருக்கு காட்ட வேண்டும். இந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் சாத்தானை வழிபடுபவர்கள், ஆண்டவரை தவிர யாரை வணங்கினாலும் அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று ஆண்டவர் எங்களுக்கு அறிவித்திருக்கிறார். நீங்கள் அந்த ஆண்டவரின் வார்த்தைகளுக்கு விசுவாசமாக நடக்க வேண்டும். ஊருக்குள் சென்று ஆண்கள் அனைவரையும் கொன்று பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் கைப்பற்ற வேண்டும். நீங்கள் யாரும் யாரையும் அனுபவிக்கலாம். உங்கள் அடிமை வாழ்வில் உங்களுக்கு கிடைக்காத ஒன்று கிடைக்க ஆண்டவர் உங்களுக்கு அருள்கூர்ந்திருக்கிறார். ஆனால் கைப்பற்றும் பெண்கள் அனைவரையும் ஆண்டவரின் பிரதிநிதிகளான எமக்கு அர்ப்பணிக்காமல் நீங்கள் அனுபவிக்க கூடாது. நீங்கள் கைப்பற்றும் பெண்களை எமக்கு காணிக்கை ஆக்குங்கள். சாத்தானை வணங்கியதால் அவர்களுக்கு உண்டான பாதிப்பை இறைவனின் பெயரால் நாம் அவர்களுக்கு நீக்குகிறோம், அதன்பின் உங்கள் போர்த்துக்கேய எஜமானர்களுக்கும் உங்களுக்கும் வழங்குகிறோம்" என்று கூற அனைவரும் "ஆமென் ஆமென் ஆமென்" என்று கூறினார்கள்.

ஜெபித்து முடிந்ததும் போர்த்துக்கேய அடிமைப் படைகள் ஊருக்குள் புகுந்தன. நேரம் நடுச்சாமத்தை கடந்திருந்தது. கறுப்பு வெள்ளை படைகள் கொடுவாய் முனையை அண்மித்திருந்தது. கிராம மக்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார்கள். சிறுவர்கள் பலர் அந்த இடத்திலேயே தூங்கிப்போய் இருந்தார்கள். ஒட்டுமொத்த ஊரும் ஒரே இடத்தில் கூடி இருப்பது போர்த்துக்கேய அடிமை படைகளுக்கு வசதியாக போய்விட்டது. ஊர்மக்கள் அனைவரும் கோயில் வளாகத்தில் இருக்கும் வகையில் சுற்றிவளைத்தார்கள். சுற்றி வளைத்த சிறிது நேரத்தில் தாக்குங்கள் என்று போர்த்துக்கேய தளபதி சேவியர் கட்டளையிட்டான். எட்டுத் திக்கிலும் இருந்து குண்டுகள் பாய்ந்தது. மக்கள் தெறித்து ஓடினார்கள். தெறித்து ஓடிய பெண்கள் சிறுவர்களை பிடித்து கயிற்றால் கட்டிப் போட்டார்கள். ஆண்களை தேடித்தேடி சுட்டார்கள். பிடிபட்ட ஆண்களை தலையை வெட்டி வீசிக் கொன்றார்கள். ஒருசில ஆண்களும், பெண்களும் தமது கைகளில் கிடைத்தவற்றால் கறுப்பர்களை தாக்கிவீழ்த்திவிட்டு தப்பித்துச் சென்றார்கள். அந்த கோயில் வளாகமே அல்லோலகல்லோலப்பட்டது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளும் முண்டங்களுமாக காட்சியளித்தது. அம்மன் ஆலய வளாகம் முழுவதும் மனித ரத்தத்தால் தோய்ந்தது.

ஓரிரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்தது. அந்த களேபரத்திலும் பிடித்த பெண்களை கறுப்பின அடிமைகள் சிலர் வனுபுணர்வு செய்தார்கள். பாவாடைகளின் பேச்சையும் மீறி அவர்கள் செயற்பட்டுக் கொண்டு இருந்தார்கள். போர்த்துக்கேய தளபதி சேவியர் கட்டளையிட்டான். அனைவரும் பிடித்த பெண்கள் சிறுவர்களுடன் ஒன்றுகூடுமாறு பணித்தான். பிடிபட்ட அனைவரையும் பாவாடைகளின்முன் நிறுத்தின அடிமைப்படைகள்.

பொழுது விடிந்துகொண்டிருந்தது. விடிவெள்ளியும் வானில் தோன்றியது. ஆனால் அந்த கிராமத்தின் இருப்பு மட்டும் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருந்தது. பிடித்துவரப்பட்ட பெண்கள் அனைவரும் பாவாடைகளின் முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். அவ்வாறு நிறுத்தப்பட்ட பெண்களில் தமக்கு பிடித்தமான இளம் பெண்களை பாவாடைகள் முதலில் தெரிவுசெய்தார்கள். பிறகு போர்த்துக்கேய வெள்ளையர்கள் தமக்கு பிடித்தமானவர்களை தெரிவுசெய்து எடுத்தார்கள். அவ்வாறு தெரிவு செய்தவர்களை அத்தனை பேர் முன்னிலையிலேயே வன்புணர்வு செய்தார்கள். பின்பு கறுப்பின அடிமைகளை நோக்கிய பாவாடை ஒன்று "சகோதரர்களே! மீதமுள்ள அனைவரையும் உங்களுக்காகவே ஆண்டவர் அளித்திருக்கிறார். நீங்கள் அனுபவிதுக்கொள்ளுங்கள்" என்றது. கறுப்பின படைகள் காட்டுக்கூச்சலுடன் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று அனைவரையும் மாறிமாறி வன்புணர்வு செய்து வெறியாட்டத்தில் ஆடின.

இவர்களின் வன்புணர்வு வெறியாட்டத்தில் பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் பலர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள். அதையும் மீறி உயிர் பிழைத்த பெண்கள் சிறுமிகளை நோக்கி பாவாடை ஒருவன் கூறினான். "நீங்கள் இதுவரை பீடித்திருந்த சாத்தானின் பிடியில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளீர்கள். இனி நீங்கள் ஆண்டவரின் வழியில் வாழ்வீர்கள். ஆண்டவர் உங்கள் பாவங்களை நீக்கி அற்புத சுகமளிப்பார்" என்றான்.

அன்றைய தினமே அந்த ஊரில் இருந்த கோயில்கள் அனைத்தும் தேடித்தேடி இடிக்கப்பட்டது. போர்த்துக்கேய படைகளிடம் இருந்து தப்பித்தவர்கள் வடக்கு நோக்கி நீண்ட தூரம் சென்றுவிட்டார்கள். கோயில் இருந்த இடத்தில் எல்லாம் சிலுவைக்கட்டைகள் நடப்பட்டது. ஒவ்வொரு சர்ச்சுக்கு ஒவ்வொரு பாவாடைகள் பங்குத்தந்தை என்று நியமிக்கப்பட்டார்கள். அந்தந்தப் பகுதிகளில் உள்ள பெண்கள் அனைவரும் குறித்த சர்ச்சின் பங்குத்தந்தைக்கு உரியவர்கள் ஆனார்கள். ஒருசில பாவாடைகளும் உதவியாளர்களும் அந்த கிராமத்தில் தங்க, மீதமுள்ள போர்த்துக்கேய அடிமைப் படைகள் கூத்தன்குழியை கைப்பற்றப் புறப்பட்டது.

அந்த பங்கில் உள்ள பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று அனைவரையும் பாவாடைகளும் அவர்களின் உதவியாளர்களும் மாறித் துஷ்பிரயோகம் செய்து வந்தனர். அவர்கள் வைத்ததுதான் சட்டம் அவர்கள் சொல்வதுதான் நீதி. அவர்களைத் தட்டிக் கேட்க யாருமில்லை.

சிலகாலம் கழித்து அந்த ஊரில் உள்ள பெண்களுக்கு கறுப்பு வெள்ளை என்று விதம் விதமாக பிள்ளைகள் பிறந்தன. பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை யார் என்று தெரியாது என்பதால், எந்த சர்ச்சிற்கு உட்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறக்கிறதோ அந்த சர்ச் பாவாடையின் பெயர் குடும்பப் பெயராக சூட்டப்பட்டது. பெர்னாண்டஸ், குரூஸ், சில்வா, டேவிட் என்று போர்த்துக்கேய பாவாடைகளின் பெயர்கள் பிறக்கும் குழந்தைகளின் குடும்பப் பெயராகின. பிறக்கும் பிள்ளைகள் பெண்பிள்ளைகள் என்றால் குடும்ப பெயருக்கு காரணமான பாதிரியே குடும்பம் நடத்தி அந்த பெண்பிள்ளைக்கும் பிள்ளை பிறக்க காரணமானார். அந்த பங்கில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பிள்ளை பிறக்க காரணம் என்பதால்தான் பங்குத் தந்தை என்ற பெயர் தமிழில் உருவானது.

இடிந்தகரை பறங்கியர்கள் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பறங்கியர் உருவானதன் பின்னால் இவ்வாறான ஒரு வரலாறு மறைக்கப்பட்டே உள்ளது.காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. இன்றுவரை அந்த பங்குத்தந்தை நடைமுறை மறைமுகமாகவேனும் பின்பற்றப்பட்டே வருகிறது. அதை அந்த சமூகத்தின் ஆண்களும் ஒரு பிரச்சினையாக கருதுவதில்லை. அதனால்தான் ஆண்டவர் அன்றே சொன்னார், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை என்று.