Tuesday 7 December 2021

மதம்மாற்றுவது எதற்காக?

பொதுவாக எம்மவர்கள் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் மதமாற்றம் என்பது நாம் வழிபடும் தெய்வத்தை மாற்றி வேறோர் தெய்வத்தை வழிபடுவது என்று.

ஆனால் உண்மையில் மதமாற்றம் என்பது எம் இனத்தின் மரபுகளையும், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையும் இல்லாமல் செய்வதேயாகும்.

உலகில் உள்ள ஏனைய மதங்கள் அனைத்தும் எம் இந்து மதத்துடன் ஒப்பிடுகையில் ஆன்மீக ரீதியில் பல ஆயிரமாண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

இந்துக்களாகிய எம் முன்னோர்கள் வேதகாலம் எனப்படும் இற்றைக்கு ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவதை வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். இந்த பூமியை சுற்றியுள்ள ஆற்றல்கள், உடுக்கள் உடுத்தொகுதிகள், பூமியில் உள்ள வளங்கள் என்பவற்றை தேவதைகளாகவும், அவற்றிற்கு ஒவ்வொரு அதிபதிகள் என்றும் வணங்கினார்கள்.

அவ்வாறு வழிபட்ட நிலையில் இருந்து மேம்பட்டு, ஆன்மீகம் பற்றிய தேடலால் கடவுள் என்ற கருத்துருவாக்கம் எம்மதத்தில் உண்டானது. கடவுள் என்பது இன்ப துன்பங்களை, படைத்தல் அழித்தல் என்ற நிலைகளைக் கடந்த ஒன்று என்ற புரிதல் உண்டானது. இன்று எம் இந்து மதத்தில் கடவுள் என்பது தூய உருவும் நிலையான முடிவற்ற ஆற்றலும் கொண்ட பேரின்பத்தை தரும் இருப்பு நிலையாகும். இந்த புரிதலை நாம் பலவாயிரம் ஆண்டுகள் முன்பே எட்டிவிட்டோம். ஆனாலும் எம்முன்னோர்களின் வாழ்வியல் மரபுகளை, பழக்கவழக்கங்களை அழிக்காமல் சிதைக்காமல் பின்பற்றியே வருகின்றோம்.

ஆனால் எம் இந்துமதத்தின் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேவதை வழிபாட்டைத்தான்  வேறு சாயத்தைப் பூசிக்கொண்டு பரப்பி வருகிறார்கள் கிறிஸ்தவர்கள்.

வேதகாலத்தில் மித்ரன் என்று வழிபடப்பட்ட தேவதையை ஜீசஸ் என்றும், கன்னி ராசி உடுத்தொகுதியை குறிக்கும் தேவதையை கன்னிமேரி என்றும், வியாழனை சூசையப்பர் என்றும் பரப்பி வருகின்றனர்.

எகிப்திய ஓசிரிஸ் , இந்திய ஈரானிய மித்ரன், சுமேரிய எங்கி, ரோமானிய பொய்செய்டோன் என்று எல்லாவற்றையும் கலந்து ஜீசஸ் என்றும்,
கிரேக்க ரோமானியர்களின் சூயெஸா,  யூபிட்டர் என்பவற்றையும் இன்னும் சில தேவதைகளையும் கலந்து சூசையப்பர் என்றும்,
கிரேக்க ரோமானிய கன்னித்தெய்வம் அதெனா,மினர்வா என்பவற்றையும் எகிப்திய ஐசிஸ் மற்றும் இன்னும் சில தேவதைகளையும் கலந்து மேரி என்றும் உருவாக்கி வைத்துள்ளனர் கிறிஸ்தவர்கள்.
அவர்களுக்கு சொந்தமான கடவுட் கோட்பாடும் இல்லை. சொந்தமான வழிபாட்டுத் தெய்வங்களும் இல்லை.

அன்றைய கானானிய, பாகல் மதங்களினதும், சுமேரிய பாபிலோனிய மக்களினதும் கதைகளை உல்ட்டா செய்து மதநூல் என்றும், கிரேக்க ரோமானிய எகிப்திய ஈரானிய இந்திய தேவதைகளைக் களவெடுத்து சாயத்தை மாற்றி கிறிஸ்தவ தெய்வங்கள் என்றும் ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத அறியாமையில் வாழும் மக்களை ஏமாற்றி பாரம்பரிய இனங்களை அழித்து இல்லாமல் செய்வதே கிறிஸ்தவர்களின் வரலாறாக உள்ளது.

உலகில் மிகப் பழைமையான சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய, எகிப்திய நாகரிகங்களும் இனங்களும் இல்லாமல் செய்யப்பட்டது இவர்களாலேயே.

உலகில் இன்று எஞ்சியுள்ள ஒரே பாரம்பரியம்மிக்க பழைமையான இனம் தமிழினம் மட்டுமே. பாரம்பரிய கலாச்சாரம் இந்து மட்டுமே. அதையும் அழித்து இல்லாமல் செய்வதற்கு கங்கணம் கட்டி அலைகிறார்கள் கிறிஸ்தவ பறங்கியர்கள்.

தமிழர்களே!
எப்போதுதான் விழிப்பீர்கள்?

கிறிஸ்தவ பறங்கியர்களின் தமிழின அழிப்பை ஒன்றுசேர்ந்து எதிர்ப்போம். உலகில் எஞ்சியுள்ள ஒரேயொரு பாரம்பரிய இனமான எம் தமிழினத்தைக் காப்போம்.

விழிப்பீர்களா தமிழர்களே?



No comments:

Post a Comment