Monday 6 December 2021

தமிழர்கள் ஓர் மரபுவழி இனம்

தமிழர்கள் மரபுவழி இனமா?

ஆம்.

மரபு என்றால் என்ன?

எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்படுவது மரபு என்பதாகும்.

தமிழர்கள் மரபு எது?

அறம் பொருள் இன்பம் வீடு என்பதை அடிப்படையாக கொண்ட மரபே தொல்காப்பியம், திருக்குறள் முதல் பக்தி இலக்கியம் வழியாக இன்றுவரை கடத்தப்பட்டுள்ளது.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் அமைந்திருக்கும் வாழ்வியல் முறையே இந்து என்பதாகும்.

எனவே,

இந்து மட்டுமே தமிழன்..

எவன் ஒருவன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் வாழ்கிறானோ அவனே தமிழன். அவ்வாறு வாழ்பவன் இந்து ஆவான்.

எனவே உரக்கச் சொல்வோம்..

"இந்து மட்டுமே தமிழன்" என்று.

இதை மறுப்பவன் எவனோ, அவன் தமிழினத்தை அழிக்கத் துடிப்பவன் ஆவான்..



No comments:

Post a Comment