Friday, 28 January 2022

விதைகள் தப்பாய் முளைப்பதில்லை-சிறுகதை

ஆரா! இது பெயரல்ல, அவ்வூர் இளைஞர்களை அவ்வப்போது திணறடித்துச் செல்லும் அழகுப்புயல். சிறகு முளைக்காத தேவதை அவள். அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே போதாது, அப்படி ஒரு அழகு. பிரம்மன் ஒவ்வொரு அங்கங்களையும் அளவு பிசகாமல் படைத்திருக்கிறான். 

பஞ்சுப் பாதங்கள், பளபளக்கும் கால்கள், குதித்து விளையாடும் குரும்பைகள், குறுகுறுக்கும் அரும்பு விழிகள், பற்றிப் படர்ந்து நிற்கும் கருஞ்சடைகள், என்று ஒவ்வொன்றும் அப்படியோர் அழகு. 

ஆரா இப்போது ஊரில் இல்லை. வெளியூரில் வேலைசெய்கிறாள். அவ்வப்போது விடுமுறை நாட்களில்தான் ஊருக்கு வருவாள். அவள் ஊருக்கு வரும் நாட்களில் எல்லாம் இளைஞர்கள் யாரும் வீடுகளுக்குள் செல்வதில்லை. பகல் முழுவதும் அவள் பார்வைக்காக தெருக்களிலேயே தொங்கிக் கொண்டு இருப்பார்கள்.

அவளுக்கு இப்போது இருபத்தைந்தைத் தாண்டிவிட்டது வயது. ஆனால் இன்றும் பதினெட்டின் இளமையும் பதினாறின் துடிப்பும் மாறவில்லை. அவளைப் பார்த்து ஏங்காத ஆண்களே கிடையாது. காதல் கொண்டு கண்டதையும் செய்து வித்தைகாட்டும் குரங்காகிவிட்டனர் காளைகள். காதல் கொண்டவர்கள் மத்தியில் அவள்மீது காமங்கொண்டும் அலைந்தனர் சிலர். அப்படி காமவெறி பிடித்து பைத்தியமாகவே ஆகியவன்தான் இந்த நெல்சன்.

ஊரில் உள்ள சர்ச்சில் நெல்சன்தான் பங்குத்தந்தை. அவன் பங்கில் உள்ள பெண்கள் அனைவரும் ஒருமுறையேனும் அவனுக்கு இரையாகி இருப்பார்கள். அழகு, அசிங்கம், கருப்பு, சிவப்பு என்பதெல்லாம் அவனுக்கு பிரச்சினை இல்லை. பங்கில் இருக்கும் பெண்கள் ஒருமுறையேனும் அவனுக்கு இரையாகி இருக்க வேண்டும். அதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்திருந்தான். முன்பிருந்த பங்குத் தந்தைகளும் அவனைப்போலவே இருந்ததால் அதை யாரும் எதிர்ப்பதுமில்லை. அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள். அதனால் இவையெல்லாம் இயல்பான ஒன்றென சாதாரணமாக கடந்துவிடுவார்கள்.

ஆராவும் அதே பங்கில் இருப்பவள்தான். ஆனால், அவள் பலவருடங்களாக சர்ச்சுக்கு செல்வதில்லை. ஒருநாள் சர்ச்சிற்குள் அவள் பார்த்த சம்பவம், அவளை சர்ச்சுக்கு செல்லவே விடுவதில்லை. அவளின் தாய் பலமுறை வற்புறுத்தி அழைத்திருக்கிறாள், அவள் முடிவில் உறுதியாகவே இருந்து மறுத்துவிட்டாள். ஆனால் அவள் பார்த்ததை தாயிடம் ஒருபோதும் சொன்னதேயில்லை.

அவள் தந்தையின் வழியில் எல்லோரும் தமிழர்கள்தான். தந்தை பிரபுதான் கிறிஸ்தவத்திற்கு இனம்மாறி திருமணம் முடித்திருந்தார். ஆனால் சிறுவயதில் இருந்தே விடுமுறை நாட்களில் அப்மம்மா வீட்டிற்கு சென்று விடுவது ஆராவின் வாடிக்கை. அங்கு போகும் போது கோயில் குளம் என்று சந்தோஷமாக போய்வருவாள். அதனாலேயோ என்னவோ அவள் அவ்வளவு ஒழுக்கமான பெண்ணாகவும் இருந்தாள். அழகு இருக்குமிடத்தில் அறிவு, ஒழுக்கம் இருப்பதில்லை என்பது ஆராவிடத்தில் பொய்த்துத்தான் போனது. அறிவு, அழகு, ஒழுக்கம் மூன்றும் சேர்ந்து தேவதையாக ஜொலித்தாள் ஆரா.

அது ஒரு சித்திரை மாதம். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாள் ஆரா. வழக்கம்போல ஊர் திருவிழாபோல் ஆகிவிட்டது. அவள் வந்த செய்தி பங்குத்தந்தை நெல்சனின் காதுகளுக்கும் உடனேயே எட்டிவிட்டது. காமம் அவன் மனதில் வெறிபிடித்து ஆடியது. அவள் நினைவில் சர்ச்சுக்குள் இருந்த மூன்று நான்கு கன்னிமேரி சுருவங்களே சுக்குநூறாக உடைந்துவிட்டது. எத்தனை நாட்களுக்கு தான் இப்படி சிலைகளை உடைப்பது கைகளைத் தேயவைப்பது. எப்படியாவது இந்த முறை அவளை அடைந்தே தீருவது என்று சங்கல்பம் பூண்டான். 

அப்போது இரவு பத்துமணி ஆகியிருந்தது. அப்பொழுதே புறப்பட்டு ஆராவின் வீட்டிற்கு சென்றான். அவன் கண்களில் காமம் கொப்பளித்துக்கொண்டு நின்றது. "மரியம்.. மரியும்.." அவன் வார்த்தைகள் தளம்பியது. சப்தம் கேட்டு கதவைத் திறந்து வெளியே வந்தாள் ஆராவின் தாய் மரியம். வெளியே நெல்சன் நிதானமில்லாமல் நின்றான். காமத்தின் போதை அவனை தடுமாற வைத்திருந்தது. "ஃபாதர், அவர் நிண்டால் பரவாயில்லை, மகள் வந்து நிக்கிறாள். அவள் போனபிறகு வாங்க.." என்றாள் மரியம். 

"நான் ஆராட்டத்தான் வந்தன், உங்கிட்ட இல்லை" என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் புகுந்தான் நெல்சன். ஒருகணம் பதறித்தான் போனாள் மரியம். வீட்டிற்குள் சென்று நெல்சன் "ஆரா.., ஆ.." என்று இரண்டாவது முறை உச்சரித்து முடிப்பதற்குள் கதவைத் திறந்து அறையைவிட்டு வந்தாள் ஆரா. அவளைப் பார்த்தவுடன் அவன் பேச்சு மூச்சு எல்லாம் நின்றதுபோல வாயடைத்து நின்றான் நெல்சன். இந்த நேரத்தில் பங்குத்தந்தையை பார்த்தவுடன் ஆரா பத்ரகாளி போல் ஆகிவிட்டாள். பஞ்சுப் பாவைபோல், சிறகில்லாத சின்ரல்லா போல் இருந்தவள் இப்போது சூலம் இல்லாத காளிபோல் கோபம் கொப்பளிக்க நின்றாள். 

அவள் கண்முன்னே பழைய காட்சிகள் பளிச்சென்று ஓடியது. காட்சிகளில் எந்த கலங்கலும் இல்லை. அவளுக்கு அந்த காட்சிகள் ஆழமாகவே பதிந்திருந்தது. ஆராவின் வீட்டில் இருந்து இரண்டாவது தெருவில் உள்ளது ஜென்சியின் வீடு. ஜென்சி ஆராவைவிட எட்டுவயது மூத்தவள். சிறுவயதில் ஆராவைத்தான் ஜென்சி துணையாக அழைத்துக்கொண்டு செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் மாலைவேளை. ஜென்சி ஆராவை அழைத்துக்கொண்டு சர்ச்சுக்கு சென்றாள். "கரோல் பழக ஃபாதர் வரச்சொன்னவர், நீயும் எங்கூட வா" அப்படியென்று ஆராவையும் அழைத்துச் சென்றாள் ஜென்சி. 

அங்கே சென்றால் கரோல் பழகுவதற்கு வேறுயாரும் வரவில்லை. சர்ச்சின் வழிபாட்டு மண்டபத்தின் ஓரத்தில் இருக்கும் அறைதான் கரோல் பழகும் இடம். ஆராவும் ஜென்சியும் மட்டுமே இருந்தார்கள். அப்போதுதான் நெல்சன் அங்கே வந்தான். நெல்சன் வந்ததும் மரியாதை என்று இருவரும் எழுந்து நின்றனர். "பரவாயில்ல இருங்க" என்று ஜென்சியை தழுவியபடியே இருத்தினான் நெல்சன். "ஃபாதர் வேற யாரும் வரல்ல" என்றாள் ஜென்சி. "அவங்க வருவாங்க உனக்கு சிலது ஸ்பெசலா சொல்லிக் கொடுக்கணும், அதுதான் உன்னை வரச்சொன்னேன்" என்றான் நெல்சன். ஜென்சி அப்படியே உருகிப்போனாள். "ஃபாதருக்கு நம்மமேல எவ்வளவு அன்பு" என்று நினைத்துக் கொண்டாள்.

ஆராவைப் பார்த்த நெல்சன் "நீ ஏம்மா வந்த, நீ போய் வெளியே விளையாடு, அக்காக்கு சொல்லிக்கொடுத்து முடிந்ததும் கூப்பிடுறன்" என்று சொல்லி வெளியே அனுப்பினான். ஆரா விளையாடும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்து ஓடினாள். சிறிது நேரம் விளையாடியவளின் மனது விளையாட்டில் ஒட்டவில்லை. மற்றைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர், இவள் மட்டும் கரோல் பழகும் அறையின் பின்புறம் வந்து என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்த்தாள். அவள் கண்ட காட்சி அவளை அப்படியே உறைந்து போகவைத்துவிட்டது.

ஜென்சி அக்கா திமிறிக்கொண்டு "விடுங்க ஃபாதர், உங்களை நம்பித்தானே இங்க வந்தன், இப்பிடி செய்யாதங்க" என்று கெஞ்சினாள். அவன் விடுவதாக இல்லை. அவள் கெஞ்ச கெஞ்ச அவளின் ஆடைகள் முழுவதையும் உருவிவிட்டான். ஜென்சி அக்கா இப்போது ஆடை இல்லாமல் பிறந்த மேனியாய் கிடந்தாள். அவள் முடிந்த வரையில் போராடிப் பார்த்துவிட்டாள். இவனின் மிருக பலத்தின் முன் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் இப்போது சோர்ந்து போய்விட்டாள். 

கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை அவளுக்கு. மூன்று ஆணியை பிடுங்கி தன்னையே காப்பாற்ற முடியாத ஆண்டவர் வந்து காப்பாற்றுவார் என்று அவளால் நம்ப முடியவில்லை. விட்டுவிடு என்று அவனிடமே கெஞ்சினாள். "கண்களை மூடி ஜெபம் பண்ணு விட்டு விடுகிறேன்" என்றான் நெல்சன். அவனின் பேச்சை நம்பி தட்டுத்தடுமாறி முட்டிபோட்டு அமர்ந்தாள். இந்தக் கோலத்தில் முட்டி போட்டு ஜெபம். அவளுக்கு ஏதேதோ செய்தது. நெல்சன் அவளை குறுகுறு என்று பார்த்தான். அவளுக்கு உடல் முழுவதும் ஏதோ ஊர்வது போல் இருந்தது. கண்களை இறுக்கி மூடினாள். தனக்குத் தெரிந்த முறையில் ஏதோ ஜெபம் செய்தாள். 

கடைசியில் "ஆமேன் ஆமேன்" என்று இரண்டு முறை சொன்னவள் மூன்றாவது முறை "ஆ.." மட்டுமே சொல்ல முடிந்தது. அவளால் வாயை மூட முடியவில்லை, ஊரில் உள்ள எல்லா அழுகல்கழுக்கும் உள்ளே போய் வந்த அசிங்கத்தின் நாற்றம் அவளுக்கு மூக்கைப் பிடுங்கியது. வயிறு கும்டிக்கொண்டு வந்தது. அவளால் வாந்தி எடுக்கவும் முடியவில்லை. மூச்சு விடவும் முடியவில்லை. மூச்சு விடவும் முடியாமல் இறுக்கிப் பிடித்து அழுத்தியதில் அவள் கண்கள் செருகி மயங்கிப்போய் இருந்தாள். நெல்சன் தலையைப் பிடித்து அழுத்திய கையை விலக்கினான். அவள் அப்படியே மல்லாக்காக சரிந்து விழுந்தாள்.

நெல்சன் தனது வெள்ளைப் பாவாடையைத் தூக்கிக் கழற்றிவிட்டு ஜென்சியின்மேல் படர்ந்தான். 

அவளால் இப்போது திமிறவோ எதிர்க்கவோ முடியவில்லை. முனகலும் கெஞ்சலும் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன் தனது வக்கிரங்களை அரங்கேற்றம் செய்தான். அவள் வலிதாங்க முடியாமல் "அம்மா! ஐயோ" என்று கத்தினாள். " முடியல ஃபாதர், என்னை விடுங்க ஃபாதர்" என்று கெஞ்சினாள். அந்த மிருகம் எதையும் காதில் வாங்குவதாக இல்லை. தன் வெறியை தணிப்பதிலேயே இழுப்பதிலேயே குறியாக இருந்து. அவள் வலியால் துடித்தபடி முனகிக்கொண்டே இருந்தாள். அவள் முனகலின் அவலத்தை அவன் காதிலேயே வாங்கிக்கொள்ள வில்லை. சிறிது நேரத்தில் அவள் முனகல் குறைந்திருந்தது. அதன்பின்னர் அந்த மிருகமும் எழுந்துவிட்டது.

அவன் சாவகாசமாக எழுந்து பாவாடையை உடுத்தினான். எதுவுமே நடக்காதது போல புறப்பட்டு போனான். ஜென்சியால் எழுந்து ஆடைகளை அணியவே முடியவில்லை. தட்டுத்தடுமாறி தள்ளாடியபடி ஆடைகளை எடுத்து அணிந்தாள். சில ஆடைகள் கிழிந்திருந்தது. கிழிந்தவாறே அணிந்தாள். அவள் கால்கள் தள்ளாடியது. நடக்க முடியாமல் சுவர்களைப் பிடித்தபடி வெளியே வந்தாள். எல்லாவற்றையும் பிரம்மை பிடித்தவள்போல் பார்த்துக் கொண்டே நின்றாள் ஆரா. அவளுக்கு என்ன நடக்கிறது என்று முழுமையாக புரியாத வயது.  

சர்ச்சை விட்டு தள்ளாடியபடி வெளியே வந்தாள் ஜென்சி. ஓடிவந்து கட்டிப்பிடித்தாள் ஆரா. இருவராலும் அழமட்டுமே முடிந்தது. கைத்தாங்கலாக ஜென்சியின் வீடுவரை அழைத்துவந்தாள் ஆரா. ஜென்சி அழுதுகொண்டே அவள் தாயிடம் நடந்ததை சொன்னாள். அதற்கு அவள்தாய் "நம்மட ஃபாதர்தானே அத பெரிசுபடுத்தாம விடு" என்று சாதாரணமாக சொல்லிவிட்டு இயல்பாக கடந்துபோய்விட்டாள். ஆராவுக்கு அப்போது இவை ஒன்றுமே அப்போது புரியவில்லை. ஆனால் ஏதோ தப்பு என்று மட்டும் புரிந்தது. அதனால் அன்றிலிருந்து சர்ச்சிற்கு செல்வதில்லை. வளர்ந்த பின்புதான் நடந்த சம்பவங்களின் கேவலம் புரிந்தது அவளுக்கு.

பங்குத்தந்தை நெல்சனைக் கண்டவுடன் பத்திரகாளியாக ஆரா மாற இதுதான் காரணம். "எதுக்குடா இங்க வந்த, வெளிய போடா நாயே" என்று கத்தினாள் ஆரா. "ஃபாதர அப்படி சொல்லதம்மா" அப்படி என்று சொன்ன மரியம் ஆரா பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டு பேசாமல் வெளியே போய்விட்டாள். "எதுக்கு செல்லம் கோபப்படுற, ஒருவாட்டி சர்ச்சுக்கு வா" என்று குழைந்தான். செல்லம் என்று இந்த நாய் சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே போனாள் ஆரா, மீண்டும் "வெளியே போடா நாயே" என்று உரக்க கத்தினாள். குழைவது அவளிடம் சரிவராது என்றுணர்ந்த நெல்சன் "உனக்கு கல்யாணம் என்றால் நான்தானே கைபிடிச்சு கொடுக்கணும், நீ சர்ச்சுக்கு எங்கிட்டே வரலன்னா கைபிடிச்சு கொடுக்க மாட்டேன்" என்று பகிரங்க பேரத்தில் இறங்கினான் நெல்சன். 

தமக்கு படிய மறுக்கும் பெண்களை, தம்னுடன் பள்ளியறைக்கு வராவிட்டால் கல்யாணம் பண்ணி கைபிடித்து கொடுக்க மாட்டேன் என்று மிரட்டி படியவைப்பதும், பங்கின் நடத்தை கெட்ட பெண்கள் பட்டியலில் உன் பெயரைப் போட்டுவிடுவேன் என்று மிரட்டி பள்ளியறைக்கு அழைப்பதும் வழக்கமாக எல்லா பங்குத் தந்தைகளும் செய்வதுதான். அதைத்தான் நெல்சனும் செய்தான். ஆனால் ஆராவிடம் அந்தப் பருப்பும் வேகவில்லை. "உங்கூட படுத்துத்தான் எனக்கு கல்யாணம் நடக்கனுன்னா எனக்கு அப்படி ஒரு கல்யாணமே வேணாம் போடா நாயே" என்ற ஆராவின் வார்த்தையில் அனல் தெறித்தது.

நெல்சனும் விடுவதாக இல்லை. "நீ எதனால இப்படி பேசுறான்னு தெரியும், எல்லாத்தையும் நீ பார்த்ததா ஜென்சி சொன்னா, அவளே இப்ப எங்க கூடத்தான் ஊழியம் செய்றா, போன வருஷம் அதிகமா மதம்மாத்தினதே ஜென்சிதான்" என்று அடுத்த அஸ்திரத்தையும் எய்துபார்த்தான். ஆராவின் கோபம் இன்னும் அதிகமானது. "அவ வேசியாடுறா என்றதுக்காக நானும் ஆடணுமா, வெளிய போறியா, இல்லை சாவுறியா?" என்று பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினாள். 

ஊழியம் செய்ய செல்வதும் வேசியாடுவதும் ஒன்றுதான் என்று ஆரா சொன்ன தர்க்கத்தை அவனால் அந்நேரத்தில் கிரகிக்க முடியவில்லை. இனியும் இங்கிருந்தால் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது . பூப்போல திரிந்தவள் இப்படி தீபோல சுடுவாள் என்று யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ஆராவின் கோபத்தில் பங்குத் தந்தையின் காமம் பொடியாகிப் போயிருந்தது. திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் எடுத்தான்.

ஆராவும் அந்த வீடு ஊர் என்று எல்லாம் வெறுத்து விட்டது. பொழுது விடிந்ததும் ஊரைவிட்டே புறப்பட்டுவிட்டாள். அதன் பின்னர் தாயுடனும் அவள் பேசுவதில்லை.  அந்த ஊருக்கும் வருவதில்லை. அப்பம்மாவின் ஊரிலேயே ஒரு தமிழ்ப் பையனை மணம்முடித்தாள். நல்ல அமைதியான வாழ்க்கை. அவள் மனம்போல வாழ்ந்து வருகிறாள். ஆரா சாதாரண பெண்ணல்ல. சேற்றில் முளைத்த செந்தாமரை அவள். இவள்போல் சேற்றிலும் செந்தாமரைகள் முளைக்கலாம். ஆனால், நல் விதையொன்று வேண்டுமல்லவா அதற்கு?



No comments:

Post a Comment