Wednesday, 2 February 2022

குலதேவதை லாவன்யா- இது கதையல்ல நாளைய வரலாறு

சிறுமி லாவண்யாயா இறுதியில் தற்கொலையே செய்துவிட்டாள். மதம் மாற வற்புறுத்தி செய்த கொடுமைகளை அந்த பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை. ஊர் எல்லைகளைத் தாண்டி விட்டது பிரச்சினை.

மைக்கேல்பட்டி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பாக மாறிவிட்டது.

வருடாவருடம் வகுப்பில் முதல்நிலை மாணவி லாவண்யா. எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்றாள். பள்ளி நிர்வாகத்தால் அதை சகிக்க முடியவில்லை. அவள் தமிழ்ப்பெண் எப்படி சகித்துக் கொள்வார்கள். இப்படி மதிப்பெண் எடுத்தால் எப்படி மதம்மாற்றுவது? மதம்மாறினால்தான் யேசப்பா கல்விதருவார் என்று எப்படி சொல்வது?

இவளை எப்படியாவது மதம்மாற்றியாக வேண்டும். இல்லாது விட்டால் ஏனைய பிள்ளைகளையும் மதம்மாற்ற முடியாது, இது பள்ளி நிர்வாகத்தின் கவலை.

அன்று இரவு ஃபாதரின் அறைக்கு ஊழியம் செய்ய வந்த சகாயமேரியால் திருப்தி அடைய முடியவில்லை. ஃபாதர் ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தார். சகாயமேரியால் முடியவில்லை. "ஃபாதர் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை, இப்படி யோசிக்கிறிங்க" என்றாள். 

அவள் கேள்வி சிந்தனையை கலைக்க படுக்கையிலேயே எழுந்திருந்தார் ஃபாதர். அவரின் இயலாமை வெளியேறிய பெருமூச்சில் வெளிப்பட்டது. "அந்த லாவன்யா பொண்ணு நல்ல கெட்டிக்காரி, அவளை மாத்தினா அவள சொல்லியே படிக்காத பிள்ளைங்களையும் மாத்திடலாம்,  நாமளும் மதம்மாறச் சொல்லி என்னேன்னவோ செஞ்சு பார்த்திட்டம். ஆனால் அவ மாறுறா இல்ல?" ஆதங்கத்தோடு சொன்னார் ஃபாதர். "ம்ம்..." என்று சலிப்போடு இழுத்தாள் சகாயமேரி. பின் சிறிது நேரம் யோசித்துவிட்டு "அதை எங்கிட்ட முழுசா விட்டிடுங்க ஃபாதர், அதை நானே பாத்துக்கிறேன்" என்றாள். அவள் வார்த்தைகள் அழுத்தத்தில் இருந்து சற்றே விடுவித்தது. அவர் படுக்கையில் சாய்ந்தார்.

சகாயமேரி எழுந்தாள். லைட்டை அணைத்துவிட்டு ஃபாதரை அணைத்து ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். பின் ஊழியம் செய்த சோர்வில் அப்படியே படுத்துவிட்டாள். ஆனால் அவளுக்கு தூக்கம் வரவில்லை. சொட்டச் சொட்ட விழித்திருந்து என்ன செய்வது என்று யோசித்தாள். யோசனை நீண்டு கொண்டே போனது. நேரத்தைப் பார்த்தாள், மணி நான்கைத் தொட்டது, விடியல் ஆரம்பித்துவிட்டது.. 

அப்போதே எழுந்தாள். தூங்கிக் கொண்டிருந்த லாவண்யாவை சென்று தட்டி எழுப்பினாள். சிறுமி லாவண்யா மீதான கொடுமைகள் அப்பொழுதே தொடங்கிவிட்டது. விடுதியின் அறைகள் மலசலகூடம் என்று அனைத்தையும் அன்றுமுதல் அவள்தான் சுத்தம் செய்யவேண்டும்.  ஃபாதரின் படுக்கை அறையை கூட அவளை வைத்தே சுத்தம் செய்வித்தாள் சகாயமேரி. ஃபாதரின் அறைக்கு சுத்தம் செய்ய சென்றபோது அத்துமீறல் முயற்சிகள் கூட சிலமுறை செய்யப்பட்டது. இரண்டு மூன்று முறை சீண்டல்கள், அணைப்புக்களுடன் தப்பித்து விட்டாள். அங்கு போக மறுத்தாலும் சகாயமேரியால் வற்புறுத்தி அனுப்பப்பட்டாள். 

அவள் அழுது கதறினாள், அந்த பிஞ்சு நெஞ்சு தீப்பட்ட புழுவாய் துடித்தது. யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கியது. எதுவுமே நடக்கவில்லை. அவள் மீதான கொடுமைகள் தொடர்ந்தது. பொங்கல் விடுமுறையில் விடுதி மாணவிகள் அனைவரும் வீடுகளுக்கு சென்று விட்டார்கள். அவளுக்கு மட்டுமே வீடுசெல்ல அனுமதி இல்லை. பல மாணவிகள் இருந்தபோதே இத்தனை கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள். இப்போது யாருமே இல்லை. அவளால் நடக்கப்போகும் விபரீதத்தை கற்பனைகூட செய்ய முடியவில்லை. பயத்தில் பேதலித்துவிட்டாள். 

"மதம் மாறாதவரை உனக்கு இதுதான் நிலமை, பேசாம மாறிடு.." தனிமையில் இருந்த அவளை எச்சரித்துவிட்டுச் சென்றாள் சகாயமேரி. அவள் மாறத் தயாராக இல்லை. மதம் மாறிச் செல்ல அவள் தாய் ஒன்றும் தப்பான வழியில் அவளைப் பெறவில்லை. அவளும் ஒழுக்கமாக வாழவே விரும்பினாள். மதம் மாறி ஒழுக்கங்கெட்டு வாழ அவள் மனம் ஒருபோதும் இடங்கொடுக்கவில்லை.

என்ன செய்வது என்று யோசித்து யோசித்து பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. இறுதியில் அவள் எடுத்த மிடிவு பரிதாபமான முடிவு. அவள் விஷத்தினை குடித்துவிட்டாள். குடித்தால் மரணம் என்றுதான் நினைத்தாள். விஷம் இத்தனை துன்பம் தரும் என்று அந்த பிஞ்சு அறிந்திருக்கவில்லை. அவளால் முடியவில்லை, வலி தாங்க முடியாமல் துடித்தாள். பள்ளி நிர்வாகத்திற்கு அவளைக் காப்பாற்ற எண்ணமில்லை. உடனே வைத்தியம் பார்த்தால் உயிர்பிழைத்து விடுவாள். அதனால் காலம் தாழ்த்தியது.

வைத்திருந்து விடுதியில் இறந்தால் விபரீதமாகிவிடும். அதனால் தாமதித்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றது பள்ளி நிர்வாகம். இப்போது அவள் உறுப்புக்கள் பாதி பழுதடைந்துவிட்டது. தன் முடிவின் காரணத்தை வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாண்டுவிட்டாள் அந்த தேவதை. 

இது திராவிட ஆட்சி, கிறிஸ்தவ மிசநரிகள் போட்ட பிச்சையில் உண்டான ஆட்சி. எப்படியாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது பள்ளி நிர்வாகத்தின் நம்பிக்கை. ஆனால், சிறுமி லாவண்யாவை  காப்பாற்ற யாராலும் முடியவில்லை. தன் அடையாளம் காக்க, தமிழர் வாழ்வியலைக் காக்க உயிர் துறந்த அவள் குலதெய்வம் ஆனாள். உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்கின்றாள் குலதேவதை லாவண்யா.









No comments:

Post a Comment