Thursday, 3 February 2022

ஊழியக்காரர்களால் பதவியிழந்த நீதிபதி- குட்டிக்கதை

மைக்கேல்பட்டி இப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர். மீண்டும் ஒரு பிரச்சனை. தமிழ்ப்பெண் ஒருவரை பங்குத்தந்தை ஒருவன் வன்புணர்வு செய்துவிட்டான். பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம் அது. வன்புணர்வு செய்வதற்கான தேவையே அங்கில்லை. அப்படி இருந்தும் இந்த சம்பவம் நடந்துவிட்டது. ஊர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். இவ்வளவு கிறிஸ்தவ பெண்கள் இருந்தும் ஃபாதர் ஏன் வன்புணர்வு வரைக்கும் போனார் என்று புரியவில்லை.

கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் ஊர் என்பதால் இந்த சம்பவத்தால் ஊருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தகவல் ஊரைவிட்டு வெளியே போய்விட்டது. தமிழ்மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். திராவிட அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருபக்கம் தங்களை பதவியில் அமர்த்திய கிறிஸ்தவர்கள். மறுபுறம் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்ணுக்கு நீதிகேட்டு போராடும் தமிழர்கள்.

கண்துடைப்புக்காகவேனும் ஒரு விசாரணை நடந்தாகவேண்டும். பிறகு வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமே "நான் விரும்பித்தான் ஃபாதரிடம் போனேன்" என்று மிரட்டி வாக்குமூலம் வாங்கிவிடலாம். அல்லது அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று விசாரணையை முடித்துவிடலாம். முடிவோடு விசாரணை குழு ஒன்றை அமைத்தது திராவிட அரசு.

ஊரில் உள்ள கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரே ஆச்சரியம். "இதில என்ன வந்திச்சு, நாங்க யாராச்சும் எப்பவாவது இப்படி சத்தம் போட்டிருக்கமா? ஃபாதர்தான பண்ணினார்" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்களுக்கு அது தவறென்று கூட தெரியவில்லை. ஃபாதர் அழைத்தால் செல்லவேண்டும் என்பது அவர்களின் மனதில் இயல்பான ஒன்றென பதியவைக்கப்பட்டிருந்தது. கண்துடைப்புக்காக கூட அரசு விசாரணை செய்வதை அவர்கள் விரும்பவில்லை.

ஃபாதருடன் அவ்வப்போது ஊழியம் செய்யும் அனைவரும் வீட்டில் கணவன் என்று இருப்பவர்களையும் அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் சென்றார்கள். "எங்க ஊருக்கு விசாரணை செய்ய யாரும் வரக்கூடாது. எங்க ஃபாதர் இதுவரைக்கும் யாரையும் வன்புணர்வு பண்ணினதில்லை. அதனால இப்பவும் அவர் வன்புணர்வு பண்ணிருக்கமாட்டார்" என்று மனுவொன்றைக் கொடுத்தார்கள். எனக்கும் உங்களுக்கும் வேண்டுமானால் இந்த தர்க்கம் புரியாமல் இருக்கலாம். ஆனால் மாவட்ட ஆட்சியருக்கு புரிந்தது. ஏனென்றால் அவர் பெயர் 'பொன்ராஜ் ஆலிவர்'. ஆலிவருக்கு புரியாதா என்ன? 

"உங்களை ஏன் ஃபாதர் வன்புணர்வு பண்ணணும். நீங்கதான் கூப்பிட்டா போகப்போறிங்களே" என்று மனதுக்குள் நினைத்தவாறு மனுவை வாங்கினார் ஆலிவர்.

தானாடாவிட்டாலும் தசையாடும் அல்லவா. விசாரணையை கிடப்பில் போட்டுவிட்டார் ஆலிவர். ஆனால் விசயம் அவரது அதிகாரத்தைக் கடந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்காக நின்றது.

சம்பவம் நடந்ததற்கு சாட்சியாக யாரும் வரவில்லை. சாட்சி சொல்லிவிட்டு சாந்தியடைய யாரும் தயாராக இல்லை. நடப்பது திராவிடத்தின் விடியல் ஆட்சி. சம்பவம் நடக்கவில்லை என்பதற்கு மட்டும் வரிசையில் நின்றார்கள் ஊழியக்காரர்கள்.

நீதிபதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தனியான ஓர் இடத்தில் நடந்த சம்பவத்தை, நீங்கள் எப்படி நடக்கவில்லை என்று உறுதியாக சொல்கிறீர்கள்?" என்றார்.

"நாங்களும் இதே ஊரில்தான் இருக்கிறோம். இதுவரை அவர் எங்களை வன்புணர்வு பண்ணியதேயில்லை. அதனால் அவர் இதைப் பண்ணியிருக்க மாட்டார்" பாடமாக்கி வந்ததுபோல் ஊழியக்காரிகள் கோரஷாக சொன்னார்கள்.

நீதிபதிக்கு வேர்த்து விறுவிறுத்தது. பொக்கட்டுக்குள் இருந்து எடுத்து இரண்டு மாத்திரைகளைப் போட்டுவிட்டு தண்ணீரைக் குடித்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம். "நாம் ஆயுள் தண்டனை கொடுத்தாலும் பரோலில் தானே போகப்போகிறான். நடப்பது விடியல் ஆட்சியல்லவா?" என்று நினைத்துக் கொண்டே குனிந்து விறுவிறுவென்று எழுதினார்.

உதவியாளரை அழைத்து கடிதத்தை அனுப்ப சொன்னார், நீதிமன்றைத்தை ஒத்திவைத்துவிட்டு வீடுநோக்கிப் புறப்பட்டார். பாலியல் வல்லுறவுக்கு வக்காளத்துவாங்கும் கேடுகெட்ட கிறிஸ்தவர்களின் வார்த்தைகளை ஆலிவரைப்போல் அவரால் சகிக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்து சோபாவில் சாய்ந்தார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தது மட்டுமே அவர் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது...



No comments:

Post a Comment