இலங்கையில் பெரும்பாலான பறங்கியர்கள் தங்களை கரையார் என்ற சாதிய அடையாளத்திற்குள் மறைத்துக்கொள்கிறார்களா? இந்த கேள்வி உங்களுக்கு எப்போதாவது தோன்றி இருக்கிறதா?
இலங்கையில் சாதிய, மத ரீதியாக பிரிவினைகள், சாதிய, மத ரீதியான அரசியல் என்பவை வெளிப்படையாக பேசப்பட்டாவிட்டாலும் தேர்தலில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் காரணியாக சாதியும் மதமுமே இருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் நடந்ததை சற்று திரும்பிப் பார்ப்போம். வன்னி தேர்தல் தொகுதியில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக முடியும். இந்த தொகுதியில் சுமார் 80 வீதமானோர் தமிழர்கள். 12 வீதமானோர் பறங்கியர்கள் (இலங்கையில் கிறிஸ்தவர்கள் பறங்கியர்கள் என்ற தனியான இனம் என்பதை அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது) மீதம் சோனகர்கள், சிங்களவர்கள் வாழ்கிறார்கள். (இலங்கை அரசியலமைப்பு சட்டம் முஸ்லிம்கள் சோனகர் என்ற தனியான இனம் என்பதை உறுதிப்படுத்துகிறது).
இந்த தேர்தல் தொகுதியில் 80 வீதமானோர் தமிழர்களாக இருந்தபோதும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட தெரிவாகவில்லை. 12 வீதம் உள்ள பறங்கிய இனத்தவர்கள் 4 பாராளுமன்ற உறுப்பினர்களையும், 6 வீதம் உள்ள சோனகர்கள் 2 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இது எவ்வாறு சாத்தியமானது..?
இங்குதான் கரையார் என்ற அடையாளத்திற்குள் பறங்கியர்கள் ஒழிந்துகொள்வதன் தந்திரம் உள்ளது. வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மீன்பிடி மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாரம்பரிய கரையார மக்கள். இந்த கரையோரப் பகுதிகளில் வாழும் பறங்கியர்களும் கடற்தொழில் சம்பந்தப்பட்ட தொழில்களையே செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு தொழில் அடிப்படையில் கரையார் சாதிக்குள் ஒழிந்து கொள்வது இலகுவானது.
இவ்வாறு பெரும்பான்மையாக உள்ள கரையார் சாதிக்குள் தம்மை ஒழித்துக் கொண்டவர்கள் மதரீதியான தம்மை புறக்கணித்து விடக்கூடாது என்பதற்காக சாதிய ரீதியான பிரிவினையை உண்டுபண்ணினார்கள். பெரும்பான்மை கரையார சாதியினரிடம் சென்று எங்கள் கரையார சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். அதே நேரத்தில் பறங்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில், நாங்கள் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். அதேபோல் பள்ளர், நளவர் போன்ற சாதிகள் அதிகமாக வாழும் உட்கிராமங்களுக்கு சென்று உயர்சாதிய வெறுப்பை பரப்பி தமக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்கள். அதைவிட புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட மக்கள் அவர்களின் இலகுவான வாக்குகளாக மாறினார்கள்.
இப்போது சிந்தித்து பாருங்கள். சாதியம் பேசி தமிழர்கள் வாக்குகளை அறுவடை செய்த அவர்கள், மத ஒற்றுமை பேசி கிறிஸ்தவ பறங்கியர்கள் அனைவரது ஓட்டுக்களையும் பெற்றார்கள். அதைவிட இல்லாத சாதிய கொடுமையை கற்பனையில் உண்டாக்கி பள்ளர் நளவர் போன்ற சாதிகளின் ஓட்டுக்களையும் அறுவடை செய்தார்கள்.
அப்படியானால் தமிழ் வேட்பாளர்கள் என்ன செய்தார்கள்?
நாங்கள் சாதியை வைத்தோ, மதத்தை வைத்தோ அரசியல் செய்யமாட்டோம், எம் தமிழ் வாக்காளர்களை ஒன்றிணைக்க மாட்டோம் என்று தங்களுக்குள் பிரிந்து நின்றார்கள். தமிழ் வேட்பாளர்கள் சிலர் பறங்கிய வேட்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து பறங்கிய வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
ஆக, தமக்குள் ஒன்றிணைந்து செயற்பட முடியாததாலும், தமிழர்கள் அனைவரையும் பறங்கியர்கள் உண்டாக்கிய சாதிய பிரிவினையில் இருந்து மீட்க முடியாததாலும், நான்கு பறங்கியர்கள் வெற்றிபெற ஒரு தமிழர் கூட வெல்ல முடியாமல் போனது..
சரி இந்த பறங்கியர்கள் கரையார் என்ற சாதிய அடையாளத்திற்குள் மட்டுந்தான் ஒழிகிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாகும். எந்த இடத்தில் எந்த சாதி ஆதிக்கம் செலுத்துகிறதோ, பெரும்பான்மையாக இருக்கிறதோ அங்கே அந்த சாதியின் பெயரால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். யாழ்ப்பாணத்தில் நகர்ப் பகுதிகளில், உட் கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான பறங்கியர்கள் தம்மை வெள்ளாளர்கள் என்று சொல்லி மறைத்துக் கொள்வார்கள். பள்ளர் நளவர்கள் அதிகமாக செறிவாக வாழும் பகுதிகளில் தங்களை அவ்வாறே அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் முக்குவர்கள் பெரும்பான்மையாக ஆதிக்க சாதிகளாக இருப்பதால் அங்கு தம்மை முக்குவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
இவ்வாறு அந்தந்த இடத்தில் தங்களை அந்தந்த சாதிகளாக மறைத்துக் கொள்ளும் பறங்கியர்கள், தாங்கள் அந்த சாதிகளில் இருந்து மதம்மாறி சென்றவர்கள் என்பதுபோன்ற தோற்றத்தை உண்டாக்குவதற்காக சிலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவார்கள். சிலருடன் திருமண பந்தத்தை உண்டாக்குவார்கள்.(ஆனால் அவர்களையும் மதமாற்றுவார்கள்)
இங்கே தமிழர்களை மதமாற்றம் செய்வதே பறங்கியர்கள் தம்மை மறைத்துக் கொள்வதற்காகத்தான். மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்கள் பறங்கியர்கள் தனியான இனமல்ல, அவர்கள் இங்கிருந்து மதம்மாறி சென்றவர்களே என்ற தோற்றத்தை உண்டாக்கி பறங்கியர்களை காப்பாற்றும் அரணாக விளங்குகிறார்கள்.
இந்த நிலைதானே இப்போதும் தொடர்கிறது... மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? யார் செய்வது? இதுதான் எம்முன்னே உள்ள பல்லாயிரம் டாலர் பெறுமதியான கேள்வி...
(பறங்கியர்கள் என்பவர்கள் ஐரோப்பிய கிறித்தவ ஆட்சியில் ஆபிரிக்காவில் இருந்தும், ஏனைய காலணித்துவ நாடுகளில் இருந்தும் அடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்களையும், இங்கே பூர்வீகமாக வாழ்ந்த மக்களையும் வன்புணர்வு செய்து, பாலில் அடிமைகளாக பயன்படுத்தி ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய ஒரு கலப்பினமாகும். இவர்கள் இந்த தேசத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் என்பவற்றை மலினமாகவும், ஐரோப்பியர்களை உயர்வானவர்கள் என்றும், அவர்களின் கலாச்சாரம் உயர்வானது என்றும் நம்பும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட இனமாகும்)
No comments:
Post a Comment