Monday, 6 December 2021

தமிழர்கள் ஓர் மரபுவழி இனம்

தமிழர்கள் மரபுவழி இனமா?

ஆம்.

மரபு என்றால் என்ன?

எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்படுவது மரபு என்பதாகும்.

தமிழர்கள் மரபு எது?

அறம் பொருள் இன்பம் வீடு என்பதை அடிப்படையாக கொண்ட மரபே தொல்காப்பியம், திருக்குறள் முதல் பக்தி இலக்கியம் வழியாக இன்றுவரை கடத்தப்பட்டுள்ளது.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் அமைந்திருக்கும் வாழ்வியல் முறையே இந்து என்பதாகும்.

எனவே,

இந்து மட்டுமே தமிழன்..

எவன் ஒருவன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கின் அடிப்படையில் வாழ்கிறானோ அவனே தமிழன். அவ்வாறு வாழ்பவன் இந்து ஆவான்.

எனவே உரக்கச் சொல்வோம்..

"இந்து மட்டுமே தமிழன்" என்று.

இதை மறுப்பவன் எவனோ, அவன் தமிழினத்தை அழிக்கத் துடிப்பவன் ஆவான்..



கிறிஸ்தவர்கள் தம்மை தமிழர் என்று சொன்னால் தண்டனை

இலங்கையின் பூர்வகுடிகளை ஐரோப்பியர்கள் கலப்புச் செய்து உருவாக்கிய இனத்தவர்கள் பறங்கியர் எனும் கலப்பினத்தவர் என்று இலங்கை அரசியலமைப்பு வரையறுக்கின்றது.

இலங்கையில் வரலாற்றுக்கு எட்டிய காலம் வரையில் தமிழ்ச் சிங்கள மக்களும் அதற்கு முன்பிருந்தே பழங்குடியினர் வேடுவர்கள் என்போரும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் யாவரும் பெரும்பாலும் ஒரே உயிரியல் பகுப்பு மக்களாகக் காணப்பட்டாலும் மரபுசார் வாழ்வியலின் அடிப்படையில் இனங்களாக பிரிக்கப்படுகின்றார்கள்.

(தமிழ் மரபில்) சைவ மரபில் வாழும் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் என்றும், 

(சிங்கள மரபில்) பௌத்த மரபில் வாழும் சிங்களம் பேசுபவர்கள் சிங்களவர்கள் என்றும்,

இலங்கையின் பூர்வீக தமிழ் சிங்கள மரபில் இருந்து விலகி (இஸ்லாமிய)அரேபிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் சோனகர்கள்/முஸ்லிம்கள் என்றும், 

இலங்கையின் பூர்வீக தமிழ் சிங்கள மரபில் இருந்து விலகி (கிறிஸ்தவ)ஐரோப்பிய பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் பறங்கியர்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றனர்.

ஆனால், ஐரோப்பிய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து எம்தேசம் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இங்கு வாழும் பறங்கிய இனத்தவர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற போர்வையில் மறைந்திருந்து இரு இனங்களுக்குமிடையே பிரிவினையை, வன்முறையை, நம்பிக்கையின்மையை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த தமிழ்-சிங்கள மரபினங்களுக்குள் மறைந்திருந்து தமிழ் மொழியைப் பேசுவதால் நாமும் தமிழர்கள்தான் என்றும், சிங்கள மொழியைப் பேசுவதால் நாமும் சிங்களவர்தான் என்றும் கூறி தமிழ் சிங்கள மக்களை ஏமாற்றுவதுடன், இரு இனங்களுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கி வருகின்றார்கள். இந்த நாட்டில் பல தசாப்தங்களாக நீண்ட இனப்பிரச்சினைக்கும் இவர்களே காரணமாக இருந்தார்கள்.

தமிழ் சிங்கள மக்கள் பழையவற்றை மறந்து, ஒன்றுபட்டு தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகின்ற போதும், தொடர்ந்தும் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையும், நம்பிக்கையின்மையையும் உண்டாக்கும் வகையில் இவ்வாறு மறைந்திருக்கும் அன்னிய இனத்தவர்களே செய்துவருகின்றனர்.

ஐரோப்பிய கிறித்தவ ஆக்கிரமிப்பிளர்கள் இந்த தேசத்தின் பூர்வ குடிகளை அடக்கி ஆள்வதற்கு வசதியாக, தமக்கு விசுவாசமாக இருக்க வேண்டியே இங்குள்ள பெண்களை கொண்டும், அடிமைகளாக வேற்று நாடுகளில் இருந்து கொண்டுவந்த பெண்களைக் கொண்டும் கலப்பின சமுதாயம் ஒன்றை உண்டாக்கினார்கள். ஐரோப்பிய கிறித்தவ ஆட்சியாளர்களிடம் இருந்து பூர்வ குடிகள் விடுதலை வேண்டி போரிட்டபோது சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தும், ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களுடன் சேர்ந்துநின்று விடுதலை போராட்டத்தை அடக்கியவர்களும் இந்த கலப்பினத்தவர்களே.

இந்த கலப்பினத்தவர்கள்தான் நாட்டில் பிரிவினையை, பயங்கரவாதத்தை நீரூற்றி உரமிட்டு வளர்த்தார்கள், இன்றும் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் தங்களை தமிழ் சிங்கள இனங்களுக்குள் மறைத்துக் கொள்வதற்காகவே மதமாற்றம் எனும் யுக்தியை கடைப்பிடிக்கின்றனர். தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுவதன் மூலம் தாங்கள் அன்னியர்கள் மூலம் உண்டான தனியான கலப்பினம் இல்லை என்றும், தாம் இங்கிருந்து மதம்மாறிச் சென்றவர்களே என்றும் நம்பவைக்க முனைகின்றனர்.

மதமாற்றம் என்பது இந்த தேசத்திற்கும், இந்த நாட்டின் பாரம்பரிய இனங்களுக்கும் எதிரானவர்கள் மறைந்து கொள்ளும் உபாயமாக இருப்பதால், இந்த தேசத்தின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சைவ மரபில் வாழ்பவர்கள் மட்டுமே தமிழர் என்றும், பாரம்பரிய பௌத்த மரபில் வாழ்பவர்கள் மட்டுமே சிங்களவர்கள் என்றும் அவ்வாறில்லாமல் பாரம்பரிய மரபை அழித்து அன்னிய பண்பாட்டில் வாழ்பவர்கள் தமிழர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ அடையாளப்படுத்துவது மோசடி மற்றும் ஆள்மாறாட்ட குற்றமாக்கப்படல் வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதுவே பாரம்பரிய மரபில் வந்த ஒவ்வொரு சிங்கள தமிழ் இனத்தவரதும் இந்த நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லுறவுடன் வாழ்வதற்கான அடிப்படை செயற்திட்டமாகும்.

"ஒரே நாடு ஒரே சட்டம்"

ஒன்றுபட்டு இலங்கையர்களாய் வாழ்வோம்.



இந்தியா இலங்கையில் வசிக்கும் 'சித்தி' எனும் ஆபிரிக்க வம்சாவழி இனத்தவர்கள்.

ஆபிரிக்காவின் அபினீசியா பகுதியில் இருந்து போர்த்துக்கேய கிறிஸ்தவ ஆட்சியிலும், பின் பிரித்தானிய கிறிஸ்தவ ஆட்சியிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு அடிமைகளாகவும், கூலிப்படைகளாகவும் கொண்டுவரப்பட்ட மக்களே இவர்கள்.

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற பகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் இலங்கையிலும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள மக்களுடன் கலப்படைந்து விட்டாலும் சுமார் இருபதாயிரம் வரையிலான ஆபிரிக்க மக்கள் தங்கள் ஆபிரிக்க வம்சாவழியினர் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அடிமைகளாக கொண்டுவரப்பட்ட பலரும் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தை பின்பற்றினாலும் சிலர் இஸ்லாமிய சூபி மதத்தை பின்பற்றுகின்றனர். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இவர்கள் இப்போது நீக்ரோ என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. சித்தி என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது சித்தி இனத்தவர்கள் பலர் தாம் மீண்டும் யாராலும் அடிமைப்படுத்தப் படக்கூடாது என்பதற்காக பெரும் வனங்களுக்குள் சென்று தம் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர்.

உடல் பலம் கடின உழைப்பு என்பவற்றை கொண்டிருந்தும் கல்விஅறிவு, முன்னேற்றம் என்பவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் தம் பாரம்பரிய மொழி கலாச்சாரம் மரபு என்பவற்றை தொலைத்து இன்றுவரை மனோரீதியான அடிமைகளாக வாழ்ந்து வரும் இவர்கள், ஆபிரிக்காவின் புகழ்பெற்ற "பந்தூ" வம்சத்தை சேர்ந்தவர்களாவர்.

பட உதவி, தகவல் : BBC




திருடன் திருடன்.. இது கதையல்ல நிஜம்

திருடன் திருடன் என்று கூவிக்கொண்டே அந்த கிராமத்திற்குள் சிலர் ஓடிவருகிறார்கள்.. 

வந்தவர்கள் சொல்கிறார்கள் திருடர் கூட்டம் ஒன்று உங்கள் கிராமத்தை கொள்ளையடிக்க வருகிறது உங்கள் பணம் நகை பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று..

மக்களுக்கு சிந்திக்க நேரமில்லை, உடனே வீடுகளுக்குள் சென்று வைத்திருந்த பணம், நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். திருடர் திருடர் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள் பணம் நகைகளை எங்களிடம் தந்துவிட்டு எங்கள் பின்னால் வாருங்கள் என்று..

மக்களும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் களைத்தபோது அவர்கள் சொல்கிறார்கள் திருடர்கள் நெருங்கி விட்டார்கள். உங்கள் கழுத்து கைகளில் உள்ள நகைகளையும் கழற்றித் தாருங்கள். நாங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்கிறோம். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று. கிராம மக்களுக்கும் அது சரியாகப்படவே நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுக்கிறார்கள்.

பிறகும் அவர்களின் ஓட்டம் தொடர்கிறது. இப்பொழுது திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் கண்ணுக்கெட்டாத நீண்டதூரம் சென்றுவிட்டார்கள். ஆனால் கிராம மக்கள் இப்போதும் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். 

ஒருசில கிராமத்தவர்கள் மட்டுமே தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள்தான் உண்மையான திருடர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். பலர் இப்போதும் புரிந்துகொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த கிராம மக்கள் யாருமல்ல எம் தமிழர்கள்தான். அந்த திருடன் திருடன் என்று கூவிக்கொண்டு வந்தவர்கள் வேறுயாருமல்ல கிறிஸ்தவ பறங்கியர்கள்தான்.

சிங்கள இனவாதம் தமிழர்களை இனவழிப்பு செய்கிறது, தமிழர்களின் வாய்ப்புகளை அபகரிக்கிறது, திட்டமிட்டு தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கிறது என்று சொல்லிக்கொண்டே, 

*தமிழர்களின் மரபுகளை அழித்து இனவழிப்புச்செய்து தமிழர்களை கிறிஸ்தவ பறங்கியர்கள் ஆக்குகின்றார்கள். 

*தமிழர்களின் இடங்கள் கிறிஸ்தவ பறங்கிய இடங்களாக மாற்றப்படுகின்றது.

*தமிழர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பதவி நிலைகள் கிறிஸ்தவ பறங்கியர் வசமாக்கப்பட்டுள்ளது.

*தமிழர்களின் அரசியல் தலைவர்களாக கிறிஸ்தவ பறங்கியர்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர்.

தமிழர்களே எப்போது விழிப்புணர்வு பெறுவீர்கள்!

தொடர்ந்தும் திருடர்கள் பின்னால் அனைத்தையும் இழந்து ஓடிக்கொண்டே இருக்கப் போகின்றீர்களா?



பாகிஸ்தானில் மதவெறிக்கு பரிசாக கிடைத்த மதவெறி

தம் மத அடையாளங்களை அகற்றியமைக்காக பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் தெருவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடையாளங்களை அகற்றியமைக்காக இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டவர் சிங்களவர் அல்ல. அவர் ஒரு கிறிஸ்தவர்.

அவர் எவ்விதமான மதவெறிகொண்டு இஸ்லாமிய அடையாளங்களை அழித்திருப்பார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும், உலகம் முழுவதும், ஏனைய மதங்களை, மத அடையாளங்களை அழித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் இருந்து நாம் பார்க்கக்கூடாது. சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றியதையும், மன்னார் முசலியில் கோயில் பிள்ளையாரை அகற்றியதையும், மிருசுவில் குட்டிப்பிள்ளையார் இடிக்கப்பட்டதையும் வீதி ஓரங்களை மதச்சார்பற்ற இடமாக பேணுவதற்காக என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா?

சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றியவர்களையும், முசலிப் பிள்ளையாரை அகற்றியவர்களையும், மிருசுவில் குட்டிப்பிள்ளையாரை இடித்தவர்களையும் இப்படித் தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக்கொன்று எரிக்காதது எம் இந்துமதம் போதித்த சகிப்புத்தன்மையா? அல்லது இந்துக்களின் இயலாமையா? என்பதை அவரவர் மனச்சாட்சியை தொட்டுப்பார்த்து வெளிப்படுத்த வேண்டும்.

யாராக இருந்தாலும் அக்கிரமங்கள் எல்லைதாண்டும்போது, தொடர்ந்தும் அகிம்சையை கடைப்பிடிக்க முடியாது என்பதை வரலாறு தொடர்ந்தும் பதிவுசெய்தே வருகின்றது.

சர்வம் சிவமயம்.

ஹர ஹர மகாதேவா



இனம் என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது

உலகளவில் மனித இனங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. உயிரியல் வகைப்பாட்டு இனங்கள்

2. மரபுவழி இனங்கள்

3. கலப்பு இனங்கள்

உயிரியல் ரீதியான தோற்றம், இயல்பு அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் இனங்கள் உயிரியல் வகைப்பாட்டு இனங்கள் என்றும்.(உ+ம்: மங்கோலிய இனம், நீக்ரோ இனம், கார்கேசிய இனம்)

வாழ்வியல் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் வகுக்கப்படும் இனங்கள் மரபுவழி இனங்கள் என்றும்.( உ+ம்: யூத இனம், தமிழ் இனம், சீன இனம்)

உயிரியல் ரீதியாகவோ மரபு வழியாகவோ வகுக்க முடியாத, எந்த இனத்தினதும் வரையறைக்குள் அடங்காத, கலப்படைந்த இனங்கள் கலப்பினங்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது. கலப்பினங்கள் அவர்களின் மூதாதையர்களின் கலப்பால் உருவான புதிய அடையாளங்களைக் கொண்டு வகுக்கப்படுகின்றனர்.(உ+ம: பறங்கியர், சோனகர், ஐரோப்பிய இனங்கள்)

இந்தக் கலப்பினங்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள சொந்தமாக எந்த மரபுகளும் இல்லாத நிலையில், உலகில் உள்ள மரபுவழி இனங்களை இல்லாமல் செய்யவும், மொழிகளை அடிப்படையாகக் கொண்டு இனங்களை அடையாளப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர்.

அந்த மரபுவழி இனங்களை அழிக்கும் முயற்சியில் கிரேக்க, ரோமானிய, அரேபிய பாரம்பரிய இனங்களும், ஆபிரிக்க, ஐரோப்பிய பாரம்பரிய இனங்களும், அமெரிக்க நாடுகளின் பூர்வீக இனங்களும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.  

பழைமைவாய்ந்த ஒருசில பாரம்பரிய இனங்களே உலகில் எஞ்சியுள்ளன. அவற்றில் எம் தமிழினமும் ஒன்று. எம் இனத்தின் மரபுகளை சிதைத்து, தமிழினத்தையும் கலப்பினமாக மாற்றும் சூழ்ச்சியில் கிறிஸ்தவ பறங்கியர்கள் பல தசாப்தங்களாக முயற்சித்து வருகின்றனர்.

கிறிஸ்தவ பறங்கியர்களின் முயற்சிகளை முறியடித்து எம் இனத்தின் இருப்பையும் பெருமையையும் நிலைநாட்டுவோம். பல ஆயிரம் ஆண்டுகளாக, பலநூறு தடைகளைத் தாண்டி எம்முன்னோர்கள் எமக்கு ஒப்படைத்துச் சென்ற எம் இனத்தின் மரபுகளை சிதையாது பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைப்போம்.

மதம் மாறி மரபுகளை சிதைத்தவர்கள் தமிழர்கள் கிடையாது.

தமிழர் மரபில் (சைவ மரபு) வாழும் நாமே தமிழர்கள்.

தமிழினத்தைக் காக்க சைவ மரபைப் பாதுகாப்போம்.

சர்வம் சிவமயம்.



Friday, 5 November 2021

தீபாவளிக்கு திராவிடர்கள் ஏன் வாழ்த்துவதில்லை?

அதற்கு முதலில் தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நரகாசுரனை அழித்த நாளாகவும் தீயவர்களை உலகில் இருந்து அழிக்க வேண்டியுமே தீபாவளி கொண்டாடுகிறது.

நர+ க +அசுரன் என்ற மூன்று சொற்களின் புணர்ச்சியே நரகாசுரன் என்பது.

நர என்றால் மனிதன் என்றும் க என்றால் கடவுள்/ஆன்மா என்றும் பொருட்படும்.

மனிதர்களில் கடவுளாக இருப்பது ஆன்மாவேயாகும். நரகா என்றால் ஆன்மாவை உடைய மனிதர் என்று பொருள். அசுரன் என்றால் தவறால் சூழப்பெற்றவன் என்று பொருள். ஆசு என்றால் தவறு/தீமை என்றும் அரன் என்றால் சூழப்பெற்றவன் என்றும் பொருள்.

இப்போது உங்களுக்கே புரியும். நரகாசுரனை அழிப்பது என்பது என்ன என்று. தீயவற்றால் தவறால் நிரம்பப்பெற்ற ஆன்மாவையுடைய மனிதன் நரகாசுரன் என்றும் அவ்வாறானவர்கள் அழியவேண்டும் என்றுமே தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதன் நோக்கமே தீயவர்கள் அழியவேண்டும், அழிக்கப்படவேண்டும் என்ற உணர்வை சிந்தனையை மக்கள் மத்தியில் உண்டாக்கவேண்டும் என்பதே. 

இப்போது திராவிடர்கள் ஏன் வாழ்த்துவதில்லை என்று சொல்லி உங்களுக்கே புரிந்திருக்கும்.தீமைகளை தவறுகளை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள், ஆட்சி நடாத்துபவர்கள் திராவிடர்கள். அவர்களின் எந்தவொரு செயலிலும் அவர்களைத் தவிர்த்து யாருக்கும் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. அவ்வாறு தீமைகளை மட்டுமே செய்து வாழும் தீயவர்களான திராவிடர்கள் எப்படி தீயவர்களை அழிக்கவேண்டும், தீயவர்கள் அழியவேண்டும் என்றுசொல்லி வாழ்த்துவார்கள்?

தன்னைத்தானே அழிக்கவேண்டும் என்று யாராவது சொல்வார்களா? அதனால்தான் திராவிடர்கள் யாரும் தீபாவளிக்கு வாழ்த்துச்சொல்வதில்லை.



புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

இயக்கத்தில் கத்தோலிக்க ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் தாழ்வு மனப்பான்மையா? புலிகள் இயக்கத்தின் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு,...