நீண்டகாலமாக இந்துமத கடவுட்சிலைகள், கோயில்க் கலசங்கள், இந்துமத அடையாளங்கள் மட்டுமே திருடப்படுகின்றது. ஏபிரகாமிய மதத்தவர்களின் சிலைகளோ அடையாளங்களோ திருடப்பட்டதாக வரலாறே கிடையாது. ஏன்?
ஒரு வீட்டிற்குள் திருடன் புகுந்தால் எதனைத் திருடுவான். பெறுமதிமிக்க பொருட்களையா? இல்லை வீட்டின் மூலையில் வைக்கப்பட்டிருக்கும் குப்பையையா?
ஒரு திருடன் செல்லம் மிகுந்த மாளிகையில் சென்று திருடுவானா? இல்லை திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் வீட்டில் சென்று திருடுவானா?
நிச்சயமாக இதற்கான பதில் உங்கள் எல்லோருக்கும் தெரியும். செல்வம் உள்ளவன் வீட்டில்தான் திருட்டு நடக்கும். பெறுமதிமிக்க பொருட்கள்தான் திருடப்படும். இப்போது புரிந்திருக்கும் இந்துக்களின் கடவுட்சிலைகள் மட்டும் ஏன் திருடப்படுகின்றது என்று.
ஒரு இந்துக் கடவுளின் சிலையை கோயில் கலசத்தை திருடினால் பலலட்சம், பலகோடி பணத்திற்கு விற்க முடியும். வாங்குவதற்கு தயாராக பலர் உள்ளார்கள். ஆனால், ஏபிரகாமிய மதத்தவர்களின் சிலைகளையோ அடையாளங்களையோ யாராவது பணம்கொடுத்து வாங்குவார்களா? அல்லது கஞ்சிக்கும், ரொட்டித்துண்டிற்கும் அடையாளங்களை விற்றவர்களிடம் அப்படி வாங்க பணமோ மனமோ உள்ளதா?
இந்துக் கடவுட்சிலைகளின் பெறுமதியை இந்துக்களைவிட கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் அறிந்திருக்கிறார்கள். கடவுட் சிலைகளின் பெறுமதியே இவ்வளவு என்றால் இந்துக்களின் கடவுள் எவ்வளவு உயர்வானவர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கடவுட் சிலைகளைத் திருடுவதால் ஒருபோதும் மதத்தை அழிக்கமுடியாது. அப்படி யாரேனும் நினைத்தால் அது வடிவேலு நகைச்சுவையில் சீப்பை ஒளித்து திருமணத்தை நிறுத்த முயற்சிப்பது போலத்தான் இருக்கும்.
யாழ்ப்பாணம் கடவுட்சிலைகள் திருடப்பட்டமை தொடர்பில் சிறப்பாக செயற்பட்டு கிறிஸ்தவ இஸ்லாமிய திருடர்களை உலகுக்கு மீண்டுமொரு முறை இனங்காட்டிய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
சர்வம் சிவமயம்
No comments:
Post a Comment