Wednesday 15 February 2023

ஐரோப்பியர்கள் உண்மையில் அறிவார்ந்த மக்கள்தான்

ஐரோப்பியர்கள் உண்மையில் அறிவார்ந்த மக்கள் தான். 

ஏனென்றால்

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதமாற்றம் நடந்து 350 ஆண்டுகள்..

அமெரிக்காவில் கிறிஸ்தவ மதமாற்றம் நடந்து 300 ஆண்டுகள்..

ஆபிரிக்காவில் கிறிஸ்தவ மதமாற்றம் நடந்து 700 ஆண்டுகள்..

மத்தியகிழக்கில் கிறிஸ்தவ மதமாற்றம் நடந்து 1200 ஆண்டுகள்..

இலங்கை இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம் நடந்து 500 ஆண்டுகள்..

ஆனால் 250- 300 ஆண்டுகளிலேயே ஐரோப்பிய மக்கள் கிறிஸ்தவ மதத்தின் பித்தலாட்டம் அராஜகம் என்பவற்றை உணர்ந்து அதிலிருந்து விடுபட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இலங்கை இந்திய நாடுகளில் வாழ்பவர்கள் ஐரோப்பியர்கள் தூக்கி வீசிய கிறிஸ்தவ அசிங்கத்தை தலைமீது வைத்து சுமப்பதும் அல்லாமல், ஐரோப்பிய நாடுகள் 2000 வருடங்களாக கிறிஸ்தவ நாடுகளாக இருப்பது போலவும், ஐரோப்பிய மக்களின் பூர்வீக மதம் கிறிஸ்தவம் என்பது போலவும் முட்டாள்தனமாக நம்புகிறார்கள்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டது 1685களின் பின்னரே என்ற உண்மை கூட எம்மவர்களில் பலருக்கும் தெரியாத உண்மை. அந்த அளவுக்கு அறிவற்ற மக்களாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்று நீங்கும் எங்கள் அறியாமை இருள்?

எப்போது தீரும் எங்கள் அடிமை மோகம்?



யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...