Monday 31 January 2022

சாத்தான் குறி சோதனை-இது கதையல்ல வரலாறு

பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி அது. ஜேர்மனியின் ஈசர் நதிக்கரையில் அமைந்திருந்தது அன்றைய முனீச்சன் நகரம். இந்த அழகிய நகரில்தால் ஹரிஸ்ஸாவின் வீடு. ஆற்றங்கரையோரம் அழகிய வீடு. அன்பான குடும்பம். தாய் தந்தைக்கு செல்லப்பிள்ளை, அவள் குடும்பத்தின் ஒரே பெண்பிள்ளை. 

அதுவரையில் சந்தோஷமாகத்தான் போனது அவர்களின் வாழ்க்கை. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கத்தோலிக்க லீக்கைச் சேர்ந்த சிலர் வந்தார்கள், வீட்டின் வெளிப்புறத்தில் குறியீடு ஒன்றை இட்டுவிட்டு சென்றார்கள். அந்த குறியீடுதான் அனைவரது சந்தோசத்தையும் கெடுத்துவிட்டது. 

முனீச்சன் நகரில் பதினோராம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்கம் முதன்முதலில் கால்பதித்து. ஆனால் இப்போது வேர் பதித்துவிட்டது. பதினோராம் நூற்றாண்டின் பாதியிலேயே வந்தாலும் 500 ஆண்டுகளாக பெரிய மாற்றம் எதுவும் வரவில்லை. நகரில் தப்பான தொழில் செய்யும் நபர்களைத்தவிர யாரும் மதம்மாறிச் செல்லவில்லை. அதனால்தான் கத்தோலிக்க லீக்கை 1608 இல் நிறுவியது வத்திக்கான். கத்தோலிக்க லீக் நிறுவப்பட்டு இப்போது அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் இப்போதுதான் தன் கொடூரத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது.

ஹரிஸ்ஸாவின் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு வந்துவிட்டனர். இங்கிலாந்தில் இருந்து தப்பிவந்தவர்கள் அவர்கள். இங்கிலாந்தில் இருந்தபோது கோயில்கள், பூசைகள், கொண்டாட்டம் என்று பக்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் அவர்கள். அது ஒன்றுதான் கடல்கடந்து, நாட்டைவிட்டு இங்கு வரவும் காரணமாகவும் இருந்தது.

ரோமன் கத்தோலிக்கர்கள் வருவதற்கு முன்னர் இங்கிலாந்து இந்துக்கள் வாழ்ந்த தேசம். ஆனால் ரோமர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்தியாவில் உள்ளவர்களை இந்துக்கள் என்றும், ஐரோப்பாவில் உள்ளவர்களை பாகன்கள், பால்டிக்குகள் என்றும், மத்திய கிழக்கு மக்களை கானானியர்கள், செல்டிக்குகள் என்றும் பிரித்தது. இந்துக்கள் ஒன்றாகிவிடாமல் பார்த்துக்கொண்டது. இப்போது சைவம் வேறு இந்து மதம் வேறு என்று பிரிக்க முனைகின்றனர் அல்லவா அதுபோல.

இங்கிலாந்தில் ரோமன் கத்தோலிக்க சபை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அதன்பின்னர் ஆரம்பித்ததுதான் இந்த சாத்தான் குறி சோதனையும், மத விசாரணையும். கிறிஸ்தவ மதத்தை தவிர ஏனையவை எல்லாம் சாத்தான் வழிபாடு என்று பிரகடனம் செய்தார்கள். இந்துக்களின் தெய்வங்களை எல்லாம் சாத்தான்கள் என்றும், இந்துக்களின் மத அடையாளங்களை எல்லாம் சாத்தானின் குறிகள் என்றும் பிரகடனம் செய்தார்கள்.

அதன் பின்னர்தான் கிறிஸ்தவ சபைகளின் கொடூரம் ஆரம்பித்தது. முதலில் கோயில் பூசாரிகளும், பூசாரிகளின் குடும்பத்தினரும் சாத்தானுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் என்று கொடுரமாக சித்திவதை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார்கள். கோயில்கள் இடித்து அழிக்கப்பட்டது. பூசாரிகளுக்கும், கோயில்களுக்குந்தான் பிரச்சினை, தமக்கில்லை என்று  கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் மக்கள். அப்போதுதான் அடுத்த கொடூரத்தை அரங்கேறியது கத்தோலிக்க சபை.

தெய்வ உருவங்கள், மத அடையாளங்கள், குறியீடுகள், சக்கரங்கள் என்பவற்றை  வீடுகளில் வைத்திருப்பது இந்துக்களின் வழக்கம். இவ்வாறு மத அடையாளங்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் சாத்தானை வழிபடுபவர்கள் என்றும் சாத்தான்களுடன் இரகசிய ஒப்பந்தத்தை செய்திருப்பவர்கள் என்றும் அறிவித்தது கத்தோலிக்க சபை. அவ்வாறான வீடுகளுக்கு சென்று சோதனை நடாத்த  "சாத்தான் குறி சோதனையாளர்கள்" (witch finders) கிறிஸ்தவ சபைகளால் நியமிக்கப்பட்டார்கள். நடக்கும் விபரீதத்தை உணராமல் இருந்தார்கள் இந்துக்கள். 

கிறிஸ்தவ காட்டுமிராண்டிகள் வன்முறையில் இறங்கியது. இந்துமத அடையாளங்களை வீடுகளில் வைத்திருந்தவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இந்து அடையாளங்கள் வைத்திருந்த ஒரே காரணத்திற்காக, குடும்பம் குடும்பமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.

நாடு முழுவதும் தகவல் தீயாக பரவியது. உயிர்களைக் காப்பதற்காக தங்கள் வீடுகளில் இருந்த இந்துமத அடையாளங்களை மறைத்தும், ஒழித்தும் வைத்தார்கள். அனைவரும் இந்து மத வழிபாட்டை நிறுத்திவிட்டார்கள் என்று நம்பியது கத்தோலிக்க சபை. சிறிது காலத்தில் கத்தோலிக்கத்தின் கொலைகளும் குறைந்திருந்தது.

மக்கள் மீண்டும் இரகசியமாக தமது வழிபாடுகளை ஆரம்பித்திருந்தார்கள். வீட்டின் புகை போக்கிகள், குளிருக்கு தீமூட்டும் அனல் அடுப்புக்கள், மற்றும் மறைவான இடங்களில் மத அடையாளங்களை மறைத்து வைத்து வழிபாடு செய்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டார்கள். 'சாத்தான் குறி சோதனையாளர்கள்' மூலம் இவற்றை அறிந்து கொள்கிறது வத்திக்கான்.

அதனால், அடுத்த கொடூரத்தை அரங்கேற்ற தயாரானது வத்திக்கான். கிறிஸ்தவ சபைகளுக்கு ஆணைகள் பறந்தன. புதிய வழிமுறையை ஆரம்பித்தன கத்தோலிக்க சபைகள். இந்து அடையாளங்களை இரகசியமாக வைத்திருக்கும் வீடுகள், மற்றும் வைத்திருப்பதாக சந்தேகிக்கும் வீடுகள் என்பவற்றின் வெளியே 'சாத்தான் குறி சோதனையாளர்கள்' அடையாளம் ஒற்றை இட்டுச் சென்றார்கள். மக்களுக்கு எதுவுமே புரியவில்லை. 

பின்னர் ஒருநாளில் வத்திக்கானின் கிறிஸ்தவ படைகள் ஊருக்கள் இறங்கின. அடையாளம் இடப்பட்ட வீடுகளுக்கு சென்று அங்கிருந்தவர்களை கைது செய்யத் தொடங்கின. குறியீடு இடப்பட்ட நோக்கம்  அப்போதுதான் புரிந்தது சிலருக்கு. நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த அவர்கள் உயிர்களைக் காப்பாற்ற கால்போன போக்கில் ஓடினார்கள். சிலர் நாட்டைவிட்டு கடல்கடந்து ஓடினார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே இருந்த பலர் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இந்த கிறிஸ்தவ வெறியாட்டத்தில் தப்பி வந்த குடும்பங்களில் ஒன்றுதான் ஹரிஸ்ஸாவின் முன்னோர்கள்.

இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டவர்கள் இத்தனை ஊர்களைக்கடந்து முனீச்சனில்தான் தங்கினார்கள். இங்குதான் கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் குறைவாக இருந்தது.ஆனால், சில காலமாக இங்கும் அவர்களின் அராஜகம் தொடங்கிவிட்டது.

இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும், ஹரிஸ்ஸாவின் குடும்பம் ஏன் சந்தோஷமாக இல்லை என்று. அவர்களின் முன்னோர்கள் தங்கள் அவலத்தை, கிறிஸ்தவ மதமாற்ற கொடூரத்தை பரம்பரை பரம்பரையாக கடத்தியே வந்திருக்கிறார்கள். வீட்டின் வெளியே போடப்பட்ட குறியீட்டைக் கண்டு அவர்கள் அச்சப்பட அதுதான் காரணம். வீட்டிற்கு வெளியே போடப்பட்ட குறியீடும், இவர்களின் அச்சமும் நடக்கப்போகும் அசம்பாவிதம் ஒன்றிற்கான எச்சரிக்கையாகவே பட்டது அவர்களுக்கு. 

இப்போது ஹரிஸ்ஸாவின் வீட்டில் எந்தவொரு இந்து அடையாளமும் இல்லை. ஈசர் ஆற்றில் நீராடிவிட்டு தூரத்து மலைகளுக்கு நடுவே தோன்றும் சூரியனை வழிபடுவதோடு சரி. வாரத்தில் ஓர் இரண்டு நாட்கள், நல்லநாள் விரதம் என்று கோயிலுக்கு போனவர்கள் கத்தோலிக்க லீக்கின் தாக்குதல்களால் இப்போது அதற்கும் செல்வதில்லை. கோயில் பாழடைந்து போய் இருந்தது. ஆனால் இப்போது கத்தோலிக்க லீக் வீட்டின் வெளியே இட்ட குறியீட்டிற்கு காரணம் மத அடையாளம் அல்ல. ஹரிஸ்ஸாவின் மச்சம் ஒன்றுதான் குறியீடு இடப்படக்காரணம். ஹரிஸ்ஸாவின் கண்களின் கீழ் அழகிய மச்சம் ஒன்று இருந்து. கிறிஸ்தவ சபைகளின் வரையறையில் இது சாத்தானின் முத்திரை. 

கிறிஸ்தவ திருச்சபை சாத்தானுக்கான தனது வரையறைகளை இப்போது விரிவுபடுத்தி இருந்தது. அதனால் ஹரிஸ்ஸா இப்போது சாத்தானுடன் ஒப்பந்தம் செய்த சூனியக்காரி. ஒரேயொரு மச்சம் அவளை சூனியக்காரி ஆக்கிவிட்டது. அவள் இப்போது சர்சிற்கு சென்று சாத்தானை விரட்டவேண்டும். பங்குத்தந்தை முதல் பங்கின் பணியாள்வரை பந்திவைத்தால்தான் சாத்தான் நீங்கியதென்று சான்றுகொடுப்பார்கள். அதற்குப் பிறகும் சூடான இரும்புக் கம்பியால் அந்த மச்சத்தில் சூடு வைத்தாக வேண்டும். ஒழுக்கம் கெட்டுவாழ ஹரிஸ்ஸா தயாராக இல்லை. அதற்கு இறந்து போகலாம் என்று உறுதியாக இருந்தாள்.

கண் இமைகளின் அருகில், வாய் அருகில், அக்குள்களில், தொப்புள் குழியோரம், காதுகளின் ஓரத்தில், மூக்கில், பிறப்புறுப்பு அருகில், மார்புகள், பிட்டங்கள், முதுகு என்பவற்றில் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் இருந்தால், உடலின் ஒன்பது துவாரங்களில் ஏதாவது ஒன்றில் கீறல் காயங்கள், தழும்புகள் இருந்தால், தோலில் எங்காவது கறுப்பு சிவப்பு நீல புள்ளிகளோ, தடிப்பமான திட்டுக்களோ இருந்தால், தோலில் உணர்ச்சியற்ற பகுதிகள் இருந்தால் அவையெல்லாம் சாத்தான் குறிகள் என்றார்கள் கத்தோலிக்க சபையினர். இவையெல்லாம் சாத்தானால் இவர்களுக்கு பதிக்கப்பட்ட குறிகள் என்றார்கள். இப்போது இப்படி குறி உள்ளவர்கள், குறி இருப்பதாக சந்தேகிப்பவர்கள் வீடுகள் முன்பே "சாத்தான் குறி சோதனையாளர்கள்" அடையாளங்களை இடுகின்றார்கள். 

இந்த குறிகளை இடுவதும், இது ஏதோ அசம்பாவிதம் ஒன்றுக்கான அத்திவாரம் என்பதும் மக்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்திருந்தது. மச்சம் இருந்தால் மட்டுமே குறியீடு இடுவார்கள் என்றில்லை. அழகான பெண்களை தமக்கு இரையாக வருமாறு அழைப்பார்கள் பாதிரிகள். அதற்கு மறுக்கும் பெண்களின் வீட்டின் முன்பாகவும் இவ்வாறு குறிகள் இடப்பட்டது. இப்போதெல்லாம் "சாத்தான் குறி சோதனையாளர்கள்" கூட பெண்களை தம்முடன் வர அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு மறுப்பு சொல்லும் பெண்களின் வீடுகள் முன்பும் குறிகள் இடப்படுகிறது.

நிலைமை மோசமாகி செல்வதை ஹரிஸ்ஸாவின் குடும்பத்தினர் ஓரளவு உணர்ந்தார்கள். இப்போது பெண்கள் இல்லாத வீடுகள், கிறிஸ்தவ சபையினருடன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் வீடுகள் தவிர எல்லா வீடுகள் முன்பும் கத்தோலிக்க திருச்சபையின் இரகசிய குறியீடு இடப்பட்டிருந்தது.

இந்த இடத்தை விட்டு செல்லவேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஹரிஸ்ஸாவின் குடும்பமும் அவர்கள் உறவினர்களும் வந்துவிட்டார்கள். எப்போது எங்கே போவது என்றுதான் அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. பொழுது விடிந்தது. உறவினர்கள் எல்லோரும் கூடிக் கதைத்துக் கொண்டே இருந்தார்கள். யாருக்கும் முடிவு தெரியவில்லை. அப்போதுதான் சிறுவயதில் பாட்டி சொன்ன பாரதம் பற்றிய கதைகள் மனதில் தோன்றியது அவளுக்கு, "நாங்கள் எல்லோரும் பாரதத்திற்கு போவோம்" என்றாள் ஹரிஸ்ஸா.

அனைவரிடமும் கனத்த அமைதி. அனைவருக்கும் அது நல்ல முடிவாகவே பட்டது. "அவ்வளவு தூரம் எப்படி போவது?" மௌனத்தை கலைத்தது அவள் பாட்டியின் வார்த்தைகள். இருக்கும் குதிரை வண்டிகளிலும், குதிரைகளிலும் செல்வோம் என்றார் ஹரிஸ்ஸாவின் தந்தை. உறவினர்கள் பலரும் இந்த முடிவிற்கு சம்மதித்தனர். ஆனால் வயதான பலர் அங்கிருந்து புறப்பட மறுத்துவிட்டனர். 

மறுத்தவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் செல்வது என்று முடிவுசெய்தார்கள். அன்றைய பொழுதும் சாய்ந்தது. கண்ணீரால் விடைபெற்றுக்கொண்டார்கள். இரவோடு இரவாக ஊரை விட்டு புறப்பட்டார்கள். பாரதத்தை நோக்கிய அவர்களின் பயணம் அன்றே ஆரம்பித்து விட்டது. நாட்கள் வாரங்கள் மாதங்கள் என்று நடந்துகொண்டே இருந்தன குதிரைகள். பசி தூக்கம் தொலைத்தார்கள். செல்லும் வழியில் கிடைப்பதை பகிர்ந்து உண்டார்கள். 

அகதி வாழ்க்கை அவர்களை வாட்டிவதைத்தது. எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஓடிக்கொண்டே இருக்கப்போகிறோம் என்று அழுதார்கள். அப்படியே செத்துவிடலாம் என்று கூட தோன்றியது. பாரதத்தை அடைந்தால் எல்லாம் மாறிவிடும். அந்த நம்பிக்கை ஒன்றுதான் தொடர்ந்து பயணப்பட வைத்தது. இப்போது அவர்கள் புறப்பட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது. ஆஸ்திரியா, ஹங்கேரி, உக்ரைன் என்று ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து விட்டனர். 

அதேநேரத்தில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ சபைகளின் அட்டூழியம் ஆரம்பமாகிவிட்டது. சாத்தான் குறி சோதனை, மத விசாரணை என்று பெண்கள் மீதான சித்திரவதைகள் கொடூரமாக நடைபெறத் தொடங்கிவிட்டது. அடையாளம் இடப்பட்ட வீடுகளில் இருந்த பெண்கள் கத்தோலிக்க படைகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். தடுத்த ஆண்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.

அந்தந்தப் பகுதியில் இருந்த கத்தோலிக்க சபையின் பங்குத்தந்தை 'சாத்தான் குறி சோதனை ஜெனரல்'(witch finder general) என்று நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலேயே விசாரணை கொடுமைகள் அரங்கேறியது. பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் சாத்தான் குறி சோதனை என்ற பெயரில் பலர்முன் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். பின் மொட்டை அடிக்கப்பட்டு உரோமங்கள் மழிக்கப்பட்டார்கள். 


அதன் பின்னர் சாத்தான் குறியை தேடும் பணி தொடங்குகிறது. சாத்தான் குறி என்று அவர்கள் கூறும் ஏதாவது ஒரு அடையாளம் வெளியே தெரிந்தால் அவள் சூனியக்காரி, சாத்தானுடன் உறவு கொள்பவள் என்று முத்திரை குத்தப்பட்டாள். அதன் பின்னர் அப்படியான பெண்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படியான பெண்களை கத்தோலிக்க சபைகளைச் சேர்ந்தவர்கள் விதம் விதமாக சித்திரவதைகள் செய்தும், வன்புணர்வு செய்தும் கொலைசெய்தார்கள். அப்படி சித்திரவதையில், வன்புணர்வில் சாகாதவர்களை தெருக்களில் நிறுத்தி எரித்துக் கொன்றார்கள்.

புறத்தே தெரியும் சாத்தான் குறிகள் இல்லாத பெண்களை 'சாத்தான் குறி சோதனை ஜெனரல்' ஆன பங்குத்தந்தை பரிசோதனை செய்தார். அப்பெண்களின் கண்கள், அக்குள்கள், தொப்புள் குழிகள், அந்தரங்க உறுப்புகள் இவற்றில் சூடாக்கிய கொழுப்பு எண்ணெயை ஊற்றுவார்கள். சாத்தான் உடலில் இருந்தால் சுடாது என்பது கிறித்தவ சபைகளின் வாதம். சுடாத பகுதி உண்டா என்பதை கண்டுபிடிக்கவே இந்தச் சோதனை.

சாத்தான் குறி என்று வகைப்படுத்தப்படாத, வேறு சந்தேக குறிகள் பெண்களின் உடலில் இருந்தால் அக்குறிகளில் கூரான ஊசிகளால் குத்துவார்கள். சந்தேக குறிகள் ஏதும் அப்பெண்களின் உடம்பில் இல்லாதுவிட்டால் கண்ணுக்கு தெரியாத சாத்தானின் குறிகளை கண்டுபிடிப்பதற்காக கதறக்கதற உடல் முழுதும் தோலை உரிப்பார்கள். தோலுக்கடியில் சாத்தானின் குறிகள் மறைந்திருக்குமாம். அவ்வாறு இல்லாவிட்டால் கூரான ஊசிகளால் உடல் முழுவதும் சாத்தான் குறிகளைத்தேடி குத்துவார்கள். சாத்தான் குறிகள் வலியற்றவையாக இருக்குமாம். உலக வரலாற்றில் யாரும் கற்பனை கூட செய்யமுடியாத கொடூரத்தை கத்தோலிக்க சபைகள் அரங்கேற்றின.


ஆக மொத்தத்தில் பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் அனைவரும் சாத்தான் குறி என்று சொல்லியோ, அல்லது சாத்தான் குறி கண்டுபிடிப்பு என்று சொல்லியோ சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். 


கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளின் கொடுமைகளால் சுமார் 90 லட்சம் ஐரோப்பிய பெண்கள் ஒரு சில வருடங்களிலேயே கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் எல்லைகளை தப்பித்துக் கடந்தவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். கத்தோலிக்க சபைகளில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் மட்டுமே இப்போது ஐரோப்பிய நாடுகளில் எஞ்சியிருந்தார்கள்.

இப்போது கிறிஸ்தவர்களின் நவீன ஐரோப்பாவை உருவாக்கும் கனவு நனவாகி இருந்தது. ஐரோப்பாவில் எஞ்சிய விபச்சாரிகளைக்கொண்டு புதிய சந்ததிகள் உருவாக்கப்பட்டது. வெட்கம், மானம், மரியாதை என்றால் என்னவொன்றே தெரியாத இன்றைய நவீன விபச்சார ஐரோப்பாவின் முதல் தலைமுறை உருவாகி இருந்தது.

அப்போதும் ஹரிஸ்ஸாவின் குடும்பமும் உறவினர்களும் பயணித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கைக்கான பாரதத்தை நோக்கிய முயற்சி நிச்சயமாக நிறைவேறும்.



No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...