ஒரு ஊரில் ஒரு விலைமாது இருந்தாள். அந்த ஊரில் உள்ள தனவந்தர்கள், அதிகாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள், வழிப்போக்கர்கள் வரை அவளை அறியாதவர்கள் யாரும் கிடையாது. எல்லோரும் ஒருமுறையாவது அவள் வாசலை தாண்டியவர்கள்தான். அவ்வளவு பிரபலமானவள் அந்த விலைமாது. ஆனாலும் அவளுக்கு ஒரு தீராத கவலை. அவளை எல்லோரும் விபச்சாரி, தாசி, பரத்தை என்று இழிசொற்களால் விழித்ததே அது.
ஒருநாள் வாடிக்கையாளர்கள் யாருமில்லாதபொழுது அந்த விபச்சாரிக்கு ஒரு வித்தியாசமான சிந்தனை தோன்றியது. தன்னை இழிவான வார்த்தைகளால் யாரும் விழிக்கக்கூடாது என்றால் இதுதான் வழியென்று முடிவுசெய்தாள். தன்னுடைய பெயரைப் 'பத்தினி' என்று மாற்றிக்கொள்வதே அவளுக்கு தோன்றிய அந்த வித்தியாசமான யோசனையாகும்.
அதற்கான முயற்சியில் அடுத்தநாளே இறங்கினான். அவளுக்கிருந்த அதிகாரிகள் சகவாசம், ஊடகவியலாளர் சகவாசம் எல்லாம் அதை இலகுபடுத்த, அடுத்த வாரத்திலேயே அவள் தனது பெயரை 'பத்தினி' என்று மாற்றிவிட்டாள்.
அவள் இப்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு 'பத்தினி' என்ற பெயரில் சுகமளித்து வருகிறாள். அதனால் அவளுக்கு மனதளவில் ஒரு சந்தோசம். ஆனால் உண்மையில் பத்தினிகளாக வாழ்பவர்கள் பத்தினி என்ற வார்த்தையை சொல்லவே தயங்குகிறார்கள்.
இந்த பத்தினி என்று பெயர் வைத்த விபச்சாரி போலத்தான் கிறிஸ்தவர்கள் தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொள்வதும். பத்தினி என்று பெயர் வைத்து விபச்சாரம் செய்வதற்கும், கிறிஸ்தவர்கள் தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் எந்தவொரு வேறுபாடும் கிடையாது.
தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்களை சிதைத்து தமிழினத்தை அழிக்கும் கிறிஸ்தவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை அனுமதிக்காதீர்கள்.
No comments:
Post a Comment