மதுசந்தா முனிவர் விசுவாமித்திரரின் மகனாவார். அவர் மற்றைய முனிவர்களை விட சற்று மாறுதலாக சிந்திப்பவர். அவரது ஆசிரமத்தில் பலநூறு சீடர்கள் தங்கியிருந்து கல்வி கற்று வந்தனர். வழக்கமான ஆச்சிரமங்கள் போலல்லாமல் மதுசந்த முனிவரின் ஆச்சிரமம் அமைதியற்ற சனசந்தடியான இடத்திலேயே இருந்தது. பலநாட்டவர்களும் வந்து தங்கிச் செல்லும் புறநகர் பகுதியில் ஆச்சிரமம் அமைந்திருந்தது.
அவர்களின் ஆச்சிரமத்திற்கு அருகில் விலைமாதர்கள் விடுதி, திருடர்கள் குடியிருப்பு, குடிகாரர்களின் வீடுகள் என்று தவறான நபர்களின் இருப்பிடங்களே அதிகமாக இருந்தது. இந்த நபர்கள், சூழல் என்று எல்லாவற்றையும் கடந்த ஒருவனால் மட்டுமே ஞானமடைய முடியும் என்பது மதுசந்தரின் நம்பிக்கை.
தினமும் தன்னுடைய சீடர்களுக்கு வேத கருத்துக்களை கூறி, எல்லோரும் ஞானமடைவதற்கு தேவையான போதனைகளை செய்து வருவது மதுசந்தரின் வாடிக்கை. ஆனால் ஆச்சிரமத்தில் இருந்த கிரிஸ்தன், யவன் என்ற இரண்டு சீடர்கள் மட்டும் போதனைகளை கேட்டதுபாதி கேட்காதது பாதியாக சுற்றியுள்ள வீடுகளில் நடப்பதையே கவனித்து வந்தார்கள். போதனைகள் முடிந்தவுடன் ஆச்சிரமத்தில் இருந்து வெளியே சென்று விலைமாதர்கள் வீடுகளில் என்ன நடக்கிறது, குடிகாரர்கள் என்ன செய்கிறார்கள், திருடர்கள் எப்படி திருடுவதற்கு திட்டமிடுகிறார்கள் என்று ஒளிந்திருந்து பார்ப்பதிலேயே காலங் கடத்தினார்கள்.
மதுசந்தரும் இவர்கள் சிலநாட்களில் திருந்தி விடுவார்கள் என்றெண்ணி, அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும் என்ற வகையிலே போதனைகளை செய்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் திருந்துவதாக இல்லை. இங்கே போதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்களின் சிந்தனைகள் முழுவதும், விலைமாதர் வீடுகளிலும், திருடர்கள் கூட்டத்தின் திட்டமிடல்களிலுமே மூழ்கியிருந்தது.
ஒருநாள் இதனை முடிவுக்கு கொண்டுவர எண்ணிய மதுசந்தர், அவர்கள் இருவரும் விலைமாதர் விடுதியிலோ, குடிகாரர்கள் சூதாட்டகாரர்களிடத்தோ, ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது பிடித்துவரச் சொல்லி வேறு சில சீடர்களை பணித்தார். அவர்களும் குருவின் கட்டளையை ஏற்று மறுநாள் அவர்கள் மறைந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்து வந்தார்கள்.
பிடித்து வரப்பட்ட கிரிஸ்தன், யவன் இருவரும் குருவின் முன் நிறுத்தப்பட்டார்கள். இவர்கள் இருவரும் தம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்தி விடுவார்கள் என்றெண்ணிய மதுசந்தர், அவர்களை நோக்கி விலைமாதர் விடுதிகளுக்கும் குடிகாரர்களின் சூதாட்ட விடுதிகளுக்கும் சென்றீர்களா என்று கேட்டார்.
தாங்கள் இருவரும் அவ்வாறு சென்று மறைந்திருந்து பார்த்தது உண்மை என்று யவன் சொல்ல, இடைமறித்த கிரிஸ்தனோ நாங்கள் விலைமாதர்களும், திருடர்களும் எவ்வாறு சொர்க்கம் செல்வது என்றும், அவர்களை எப்படி திருத்துவது என்றும் ஆராய்ச்சி செய்யவே சென்றோம். எம்மிடம் தவறான நோக்கம் எதுவுமில்லை என்று கூறினான். கிரிஸ்தன் சொன்னது கேட்ட யவனும் ஆமாம் என்பது போல தலையை அசைத்தான்.
இவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்த முனிவருக்கு இவர்கள் இவ்வாறு பொய்பேசியதும் ஆத்திரம் வந்துவிட்டது. குருவிடம் பொய்பேசும் உங்கள் இருவருக்கும் ஞானம் அடைவதற்கான தகுதி கிடையாது. உங்கள் சிந்தனைகள் முழுவதும் விலைமாதர் வீடுகளிலும், திருடர்கள் கூட்டத்திலுமே உள்ளது. நீங்கள் இருவரும் நீரும், ஒழுக்கமும் இல்லாத பாலைவன நாடுகளில் தவறான உறவில் பிறந்து, நீங்கள் ஆசைப்பட்டது போல விலைமாதர்கள், திருடர்கள், சூதாட்டகாரர்கள் சூழ வாழ்வீர்கள், என்னிடம் சொன்ன தீயவர்களை திருத்துவதற்காக என்ற அதேபொய்யை பேசி ஊரை ஏமாற்றுவீர்கள், அதனால்தான் உங்களுக்கு மரணமும் சம்பவிக்கும் என்று சாபமிட்டார்.
மதுசந்த முனிவரின் சாபத்தால் ஆச்சிரமத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் பயந்துபோய் இருந்தார்கள். ஆனால் கிரிஸ்தன் மட்டும் எதுவும் நடக்காதது போல ஆச்சிரமத்தில் இருந்து வெளியேறி சென்றான். சாபத்தால் பயந்துபோன யவன் குருவின் கால்களில் விழுந்து கதறி அழுதான். தன்னை மன்னித்து அருளவேண்டும் என்று கெஞ்சினான்.
அவனுடன் சேர்ந்த சாபம் உன்னை விடாது, நீ தவறான உறவில் பிறப்பதையும், தவறான வாழ்க்கை வாழ்வதையும் மாற்ற முடியாது, ஆனால் மரணம் மட்டும் அவனது மரணத்தை போல அசிங்கமாக அமையாது என்று வாக்களித்தார்.
யவனும் அதன்பிறகு ஆச்சிரமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அவ்வப்போது ஆச்சிரமத்திற்கு வெளியே நின்று குருவின் போதனைகளை கேட்டுவிட்டு செல்வான். ஆனாலும் அவனது விலைமாதர் வீட்டு மோகமும், திருடர்கள் மீதான ஈர்ப்பும் குறையவே இல்லை.
சில காலத்தின் பின்னர் இருவரும் மரணமடைந்தார்கள். குருவின் சாபத்தின் படி இருவரும் பாலைவன நாட்டில் தந்தை யார் என்று தெரியாமல், தவறான உறவில் பிறந்தார்கள். ஜென்ம சாபத்தால் பிறந்தவர்களுக்கு முற்பிறவியின் பொய் பேசும் குணம் மாறவில்லை. தாங்கள் தவறான உறவில் பிறந்தவர்கள் என்பதை மறைத்து தேவனால் பிறந்ததாக பொய்பேசி அலைந்தார்கள். அவர்களின் முன் ஜென்ம விருப்பம் போல விலைமாதர்கள், திருடர்கள், குடிகாரர்கள் என்று அவர்களின் கூட்டத்தை உருவாக்கினார்கள். விலைமாதர்களை திருத்துவதாக கூறி அவர்களிடம் சல்லாபித்து இருந்தார்கள். திருடர்களை திருத்துவதாக கூறி திருட்டு பணத்தில் குடி கும்மாளம் என்று வாழ்ந்தார்கள்.
இவர்களது கூட்டத்தின் அராஜகம் அதிகமாக மக்கள் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள். பின் அந்த நாட்டு படைகளால் கைதுசெய்யப்பட்ட கிரிஸ்தன், அரசரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டான். யவன் தன் தண்டனையில் இருந்து தப்பித்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி தன் ஆயுளை முடித்தான்.
No comments:
Post a Comment