Friday, 12 July 2024

யேசு வருகிறார்.. இதோ மறுபடியும் பிறந்தேவிட்டடார்

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆவியாக அலைந்து திரிந்து களைத்துப் போன யேசு காலனை நோக்கி வருந்தி வேண்டுகிறார். எமதர்ம ராஜனே ஏன் என்னை மட்டும் இத்தனை ஆண்டுகளாக பிறவி எடுக்க முடியாதவாறு ஆவியாக அலைய வைக்கிறீர்கள்.? உலகத்தில் மற்றவர்கள் யாரும் செய்யாத தப்பையா நான் செய்துவிட்டேன். என்னை தவிர பொய் சொல்லி மக்களை ஏமாற்றியவர்கள் வேறு யாருமே இல்லையா? நான்தான் கடவுள் என்று ஊரை உலகை ஏமாற்றுபவர்கள் எத்தனை பேர் காலத்திற்கு காலம் வந்திருக்கிறார்கள். அவ்வாறிருக்க நான் மட்டும் ஏன் இத்தனை ஆண்டுகள் ஆவியாக அலைகிறேன்?

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் தத்துவத்தை உணர்த்தும் தூதுவர்கள் என்றால்.. நான் என்னை இறைவனின் தூதுவர் என்று மக்களிடம் சொன்னது பொய் இல்லை அல்லவா, அதில் ஏதோவொரு உண்மை மறைந்ருக்கிறது தானே? திருடர்களை சேர்த்து வைத்து தீங்கிளைத்தேன் தவறான பெண்களுடன் சேர்ந்திருந்தேன் என்பதெல்லாம் நான் மட்டுமே செய்த தவறா? இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ஆவியாகவே அலைவேன். எனக்கு எதாவது நல்வழி காட்டுங்கள் காலதேவனே என்று மனம் வருந்தி வேண்டினார்.

யேசுவின் வேண்டுதலை மன்றாடுதலை கேட்டு மனமிரங்கிய எமதர்ம ராஜன் சித்திர குப்தனை யேசுவின் ஆவி அலைந்து திரியும் இடத்திற்கு அனுப்பிவைத்தார். புலம்பிகக்கொண்டும் வருத்திக் கொண்டும் இருந்த யேசுவின் முன்னால் சித்திரகுப்தன் தோன்றினார். சித்திரகுப்தனை கண்ட யேசு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அவர் காலில் விழுந்து வணங்கி தர்ம பிரபுவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆவியாக அலைந்து உழலும் இந்த பாவியின் வேண்டுதலுக்கு செவிசாய்தீரே நன்றி. என் பாவங்களை மன்னித்து மறுபிறப்பு எடுக்க அருள வேண்டும் காலதேவனே என்று வணங்கிநின்றார் யேசு.

காலடியில் மண்டியிட்டு நின்ற யேசுவை நோக்கிய சித்திரகுப்தன் நீ நினைப்பது போல் நான் தர்மராஜன் இல்லை. அவரின் சேவகன் சித்திரகுப்தன், உனக்கு வழிகாட்ட தர்மராஜன் என்னை அனுப்பி வைத்தார் என்றார். 

இந்த சிறியேனை மன்னித்து அருளுங்கள் சித்திரகுப்தரே.. நீங்கள் யார் என்பதே தெரியாத பாவி நான். இன்னோர் பிறவி எடுக்க முடியாமல் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவியாக நான் அலைவதற்கு என்ன காரணம் பிரபு? என் பாவங்கள் நீங்கி மறுபிறப்பை ஏற்க நான் என்ன செய்வேன் பிரபு, நீங்கள் தான் எனக்கு நல்வழி காட்டவேண்டும்.

நீ செய்த பாவங்கள் மட்டும் என்றால் உன் ஆவி நிலை என்றோ முடிந்திருக்கும். ஆனால் உன் பெயரை சொல்லி உலகத்தில் தொடர்ந்து பாவங்கள் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பதால் நீ பிறப்பே எடுக்க முடியாத பேயாக அலைந்து திரிகிறாய். 

என் பெயரைச் சொல்லி யாரோ செய்யும் தவறுகளுக்கு நான் என்ன செய்வேன் பிரபுவே? யாரோ செய்யும் தவறுகளுக்காக என்னைப் பேயாக அலைய வைப்பது நியாயமா பிரபு?

சித்திரகுப்தன் சிரிக்கிறார்.. நியாயம் பற்றி யார் பேசுவது என்று இந்த கலிகாலத்தில் விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. நீ உண்டாக்கிய கூட்டம், நீ சேர்த்து வைத்த கூட்டம் வழிவழியாக செய்யும் தவறுகள் குற்றங்கள் அனைத்திற்கும் நீயும் சேர்ந்தே பலனை அனுபவிக்க வேண்டும். அவர்களை விட அவர்கள் செய்யும் பாவத்தின் பங்கு உனக்கே அதிகமாக கிடைக்கும். வழிவழியாக அவர்கள் பாவம் செய்வது தொடரும் வரை நீ ஆவியாகவே அலைந்து திரியவேண்டும்.

என்ன சொல்கிறீர்கள் பிரபு. நான் மக்களை ஏமாற்றியது நிஜம். என்னை கடவுள் என்றும் கடவுளின் தூதன் என்றும் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை ஏமாற்றியது உண்மைதான். தவறான பெண்களுடன் சகவாசம் திருடர்களுடன் கூட்டு என்று தவறான வாழ்க்கை வாழ்ந்தது உண்மைதான். அதற்கான தண்டனையை அந்த பிறவியிலேயே அனுபவித்து விட்டேனே பிரபு. இறைவனை வேண்டிக் கதறிக்கொண்டே என் பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்தேனே பிரபு. நான் அனுபவித்த வலி துன்பம் தண்டனை எல்லாம் நான் செய்த பாவத்தை போக்க வில்லையா?

நீ சொல்வது போல, நீ செய்த பிழைகள் பித்தலாட்டங்கள் அனைத்திற்குமான பாவங்கள்  நீ அனுபவித்த தண்டனையிலும் சில வருடங்கள் ஆவியாக அலைந்து திரிந்ததிலும் கழிந்து விட்டது. ஆனால் நீ யாரை எல்லாம் ஏமாற்றி சேர்த்து வைத்திருந்தாயோ அவர்கள் உண்டாக்கிய குழுக்கள், அவர்கள் உண்டாக்கிய மதங்கள், இந்த உலகில் மிகப்பெரிய பொய் பித்தலாட்டம் வன்முறை சமூக சீர்கேடுகள் என்பவற்றை செய்து வருகிறது. கடவுளை சொல்லி உன் பெயராலும் உன்னை கடவுள் என்று சொல்லியும் அவர்கள் செய்யும் பாவங்கள் என் பாவக்கணக்கு புத்தகங்களின் எண்ணிக்கையை எண்ணிலடங்காமல் செய்துவருகிறது. அதுதவிர நீ உருவாக்கிய அந்த குழுவின் வழிவந்தவர்கள் நீ ஆவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்- அவ்வாறே தினந்தோறும் வேண்டுகிறார்கள். நீ ஆவி நிலையில் இருந்து அவர்களுக்கு உதவுவாய் என்று நம்புகிறார்கள். அவர்கள் பாவக் கணக்குகளையும் அவர்களின் விருப்பங்கள் வேண்டுதல்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் உனக்கு ஆவி வாழ்க்கையே நிரந்தரம் போல தோன்றுகிறது. என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உனக்கு மறுபிறப்பு எடுக்க சந்தர்ப்பம் இல்லை என்றே நினைக்கிறேன்.

என்ன பிரபு இப்படி சொல்லி விட்டீர்கள். நான் பேயாகவே அலைந்து திரிய வேண்டுமா? எனக்கு நல்வழி காட்டுவீர்கள் என்று நம்பியிருந்தேன். என் பாவங்கள் மட்டுமே என்னைச் சேரும் என்று நம்பியே உலகில் உள்ள பலரைப் போல் நானும் பாவங்களை செய்தேன். நான் சார்ந்த நபர்கள், நான் சேர்த்துக் கொண்ட நபர்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் என்னைப் பேயாக அலைய வைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேன் மஹாபிரபுவே.. தவறான வாழ்க்கை வாழ்வதை விட தவறான சேர்க்கையும் அவர்களுடனான சகவாசமும் இத்தனை பெரிய கர்மபலனை என்மீது சுமத்தும் என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் பிரபுவே. நான் சேர்த்துக் கொண்ட தீய கூட்டமும் அவர்களின் வழிவழியாக வந்தவர்களும் நான் பேயாகவே இருப்பதற்கு விரும்புவார்கள்- அதற்காக வேண்டுவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை பிரபுவே, என்னை மன்னித்து எனக்கு நல்வழி காட்டுங்கள்.

பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது. கர்ம பலன்களை அனுபவித்து கழிக்காமல் அதிலிருந்து தப்பிக்க முடியாது. நீ செய்த தவறுகளை இப்போது உணர்ந்து கொண்டதால் உனக்கொரு உபாயம் கூறுகிறேன் கேள். உன் கர்மக்கணக்கை மறைத்து மறுபிறப்பை அளிப்பதற்கு அளிப்பதற்கு அந்த மகேஸ்வரனால் மட்டுமே முடியும். நீ அந்த மகேஸ்வரனை நோக்கி வேண்டு. கர்ம வினைகளை மறைத்து முக்தியையே அளிக்கும் மகேஸ்வரன், உன் கர்மக்கணக்கை மறைத்து மறுபிறப்பை எடுப்பதற்கும் வழி செய்வார். தொடர்ந்து மகர முதலாக வருமாறு பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வா. உன் கர்மக்கணக்கை மறைத்து மறுபிறப்பை எடுப்பதற்கு வழி செய்வார் மகேஸ்வரன் நான் சென்று வருகிறேன் என்றார் சித்திரகுப்தன். 

பிரபு.. இந்த பாவியை மீண்டும் மன்னிக்க வேண்டும். பஞ்சாட்சர மந்திரத்தை இந்த பாவி அறிந்ததே இல்லை. அதிலும் மகேஸ்வரரை வேண்ட மகர முதலாக வருமாறு சொல்ல வேண்டும் என்பது எனக்கு புரியவே இல்லை. நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும் என்று கூறிய யேசு ஒரு சிஷ்யனுக்கே உரிய பாவனையில் சித்திரகுப்தனிடம் பணிந்து நின்றான். 

"நமசிவய" என்பது பஞ்சாட்சர மந்திரம்.. அதில் மகரத்தை முதலில் வருமாறு "மசிவயந" என உச்சரித்தல் மகேஸ்வர பஞ்சாட்சர மந்திரம். இதனைத் தொடர்ந்து உச்சரித்து வந்தால் கர்மக்கணக்கை மறைத்து மகேஷ்வரன் அருள்வார் என்று கூறி விட்டு சித்திரகுப்தன் மறைந்துவிட்டார்.

ஆவி நிலையில் இருந்து எப்படியாவது விடுபட்டு விடவேண்டும் என்று விரும்பிய யேசு வைராக்கியத்துடன் பஞ்சாட்சர மந்திரத்தை தொடர்ந்து உச்சாடனம் செய்ய ஆரம்பித்தான். பேய்க்கு ஞானம் பிடிபடாது என்பது உண்மை என்றாலும் பேய் நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேட்கை உண்டாகிவிட்டால் அதற்கும் கடவுளைப் பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது. இரண்டாயிரம் வருடங்களாக அலைந்து திரிந்த யேசுவின் பேய் இப்போது சிவ மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டு இருந்தது. நாய்க்கு வேலையும் இல்லை நடக்க நேரமும் இல்லை என்பது போல பேய்க்கு பசி தூக்கமும் இல்லை வேறு எந்த வேலையும் இல்லை ஆனால் அது தன் போக்கில் எங்கெங்கோ அலைந்து திரியும். இங்கே தன் அலைவை நிறுத்திய ஒரு பேய் சிவ நாமம் சொல்லி மறுபிறப்பை வேண்டி நின்றது. அது தொடர்ந்து சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தது.

சிவ நாமத்தை சொல்ல சொல்ல யேசுவின் கர்ம பலனில் மாற்றம் உண்டாக ஆரம்பித்தது. கால தேவனை அழைத்த மகேஸ்வரன், யேசுவின் மறுபிறப்பிற்கு வழிகாட்டினார். 

யேசுவின் கர்மக்கணக்கை சில காலங்களுக்கு மறைத்து சிறிய அளவில் மட்டும் முன்ஜென்ம கர்ம பலனைவைத்து அவனை மீண்டும் பூமியில் பிறக்கச்செய், தினமும் சிவ நாமம் ஒலிக்கும் வண்ணம் நல்லொழுக்கம் நற்பண்பு என்பவை நிறைந்துள்ள ஒரு வீட்டில் அவன் பிறக்கட்டும். இரண்டாயிரம் வருட பேய் வாழ்வின் பின்னரான யேசுவின் பிறப்பு அதுவென்று ஜோதிடர்கள் மூலமும் நல்லோர் வாக்குகள் மூலமும் உலகுக்கு அறியச்செய். அவனது பிறப்பிற்கு முன்னர் அவனது முன்ஜென்ம சாந்தி சடங்குகள் பூமியில் நடக்க ஏற்பாடு செய். அவ்வாறு கிடைக்கும் இந்த பிறவியை பயன்படுத்தி அவன் முன் ஜென்மத்தில் செய்த தவறினை சரிசெய்ய வாய்ப்பினை வழங்கு. அவனை ஆண்டவர் என்று நம்பி ஏமாறும் மக்களுக்கு, ஆண்டவர் என்று கூறி மக்களை ஏமாற்றியதால் அவன்(யேசு ) பட்ட அவதியை உணர செய்ய வாய்ப்பை கொடு. யேசு இந்த பிறப்பை பயன்படுத்தி தன் முன்ஜென்ம தவறுகளை திருத்திக் கொண்டு முக்தியை வேண்டி நின்றால் அவன் கர்மாவை முற்றாக மறைத்து என்பதத்தில் வைத்திருப்பேன். அவனது முன் ஜென்ம வாசத்தால் மீண்டும் தவறான சேர்ககை சேர்ந்து அதே வழியில் சென்றால் அவலமான மரணத்தை ஏற்று மீண்டும் ஆவியாகவே அலையட்டும் என்றார். அப்படியே ஆகட்டும் கடவுளே! என்று மகேஸ்வரனை வணங்கிய காலதேவன் அதற்கான செயற்பாடுகளை உடனேயே ஆரம்பித்தார்.

ஜோதிடர்கள் மூலமும் நல்லோர் வாக்குகள் மூலமும் யேசு பிறக்கப்போகும் செய்தியும் அவர் பிறக்கப்போகும் இடமும் உலகெங்கும் பரவியது. பாவங்கள் மேலோங்கிய தேசத்தில் இல்லாமல் இம்முறை ஆன்மீகம் தழைத்தோங்கிய புண்ணிய பூமியில் சிவ நாமம் ஒலிக்கும் வீட்டில் யேசுவின் பிறப்பு என்ற அறிவிப்பு பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. 

இந்த ஒற்றை மனிதனை வைத்து, அவனின் பெயரைச் சொல்லி, அவனை ஆண்டவர் என்று சொல்லி எத்தனை குழுக்கள், எத்தனை மனிதர்கள் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவன் மீண்டும் பிறந்துவிட்டால் தங்கள் பிழைப்பு பாழாகி விடுமே என்று பலரும் பதறிப்போய் நின்றார்கள். இந்த மறுபிறப்பு என்பது பொய் ஆண்டவர் எனக்கு கனவில் வந்து சொன்னார் என்று பல போதகர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக கூற ஆரம்பித்தார்கள். 

சரி பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று பல சபைகளும் தங்களுக்குள் கூடி ஒவ்வொரு விதமாக சதித்திட்டம் தீட்டின. யேசு பிறக்கப்போவதாக கூறும் இடத்தில் அனைவரையும் ஏதாவது ஒரு வழியில் மதம் மாற்றிவிட்டால் அங்கே சிவ நாமமும் ஒலிக்காது நல் ஒழுக்கமும் இருக்காது பிறகு எப்படி இவர்கள் சொல்வது போல அங்கே யேசு பிறக்க முடியும் என்று ஒரு போதகர் கொக்கரித்தார். வைத்திய சாலைகள் பலவும் எங்கள் கட்டுப்பாட்டில் தானே உள்ளது பிறந்த உடனேயே கொலை செய்துவிட்டால் சரி என்று இன்னொருவர் சதித்திட்டம் தீட்டினார்.  குழந்தை பிறந்த உடனேயே ஸ்பொனசர் பண்ணுவதாக கூறி அந்த பிள்ளையை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மூளைச்சலவை செய்து எங்கள் சபைக்கு மாற்றிவிடலாம் என்று இன்னொரு போதகர் திட்டம் போட்டார். 

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டம் தீட்ட இன்னொரு பிரிவைச் சேர்ந்த பாதிரியார் மிகவும் கொடூரமான ஒரு திட்டத்தை போட்டான். யேசுவின் மாமிசம் என்றும் இரத்தம் என்றும் அப்பத்தையும் வைனையும் எமது சபையினர் சாப்பிடுகின்றனரே.. அப்பம் வைனை சாப்பிடுவதற்கே முண்டி அடிக்கும் இவர்களுக்கு அந்த பிறந்த பிள்ளையின் உண்மையான ரத்தமும் மாமிசமும் மரணமற்ற வாழ்க்கையை கொடுக்கும் என்று பிரச்சாரம் செய்து விட்டால் போதும் அனைவரும் சென்று உயிரோடு அந்த குழந்தையை பிய்த்து தின்றுவிடுவார்கள். எப்படி என் சிந்தனை என்று எக்காளத்தொனியில் சிரித்தான் அந்த பாதிரி.

அனைத்து சபைகளும் தங்களுக்குள் விதவிதமாக திட்டம் தீட்டன.. யேசுவை பிறக்க விடக்கூடாது. பிறந்தால் எப்படியாவது உடனேயே கொன்றுவிடவேண்டும். இல்லாவிட்டால் எம் சபைகள் அனைத்திற்கும் ஆபத்து. இவர்கள் எல்லோரும் இவ்வாறு திட்டம் தீட்டிக்கொண்டிருக்க மக்கள் பலரும் யேசுவின் இரண்டாயிரம் ஆண்டு ஆவிநிலையை எண்ணி வருந்தி அவனது மறுபிறப்பிற்கு உதவுவதற்காக ஆலயங்கள் தோறும் முன்ஜென்ம சாந்தி சடங்குகளை நிறைவேற்றினார்கள்.

யார் என்ன திட்டம் போட்டாலும் அதன் முடிவுகள் அனைத்திற்கும் காலத்தே காத்திருக்க வேண்டும். பலருடைய எதிர்ப்புகள் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் கடந்து ஓர் சைவ ஆச்சாரம் மிக்க குடும்பத்தில் யேசு பிறந்துவிட்டடார். 

பலரது சதி முயற்சிகளை கடந்து வளர்ந்து தன் முன்ஜென்ம தவறுகளை திருத்தி அந்த தவறான மதத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்.

அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்று தன் முன்ஜென்ம சாபத்தை நீக்குவாரா?

பொறுத்திருந்து பார்ப்போம்..

 


No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...