ஐரோப்பியர்களுக்கு 19 ஆம் நூற்றாண்டு வரையில் பல் விளக்குவது என்றால் என்னவென்றே தெரியாது... இப்போதும் கூட பல ஐரோப்பியர்கள் பல் விளக்காமல் சூயிங்கம் போன்ற ஏதாவது ஒன்றை சப்பி துப்பும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பியர்கள் இன்றுவரை மலம் கழித்துவிட்டு குண்டியை கழுவும் வழக்கம் இல்லாதவர்கள். மலம் கழித்துவிட்டு குண்டியை துடைத்து விடும் வழக்கம் கூட சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் அவர்களிடம் உண்டாகியது.
ஐரோப்பியர்களிடம் குளிக்கும் பழக்கமும் கிடையாது. கோடை காலத்தில் ஓரிரு முறை சுடும் தண்ணீர் தொட்டியில் குளிக்கும் வழக்கம் சில ஐரோப்பிய சமூகங்களில் இருந்துள்ளது. அதுவும் ஒருவர் குளித்த பின்னர் மற்றவர் என்று ஒரே தண்ணீர் தொட்டியில் பலர் வரிசையாக இறங்குவார்கள். வருடக் கணக்காக கழுவாத மலமும் உடலின் அழுக்கும் கரைந்து நாற்றம் எடுக்கும் தண்ணீரில் தான் பின்னால் வரும் பலர் குளிக்கும் நிலை காணப்பட்டது. மற்றைய சமூகங்களின் உடலில் விலங்குகள் போல மழையில் நனைந்தால் மட்டுமே தண்ணீர் படும் நிலையே காணப்பட்டது.
ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு வந்த போது மக்கள் ஆறுகள் குளங்கள் அருவிகள் என்று நீரில் மூழ்கி குளிப்பதை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.
குளிக்காமல் இருப்பதால் உடலில் எழும் துர்நாற்றம், மலம் கழித்த பின்னர் கழுவாததால் உண்டாகும் மலநாற்றம், சுட்ட மாமிசத்தை உண்டுவிட்டு பல்லு விளங்காததால் உண்டாகும் வாய்நாற்றம் என்று ஒரு பெருநாற்றம் பிடித்த சமூகமாகவே ஐரோப்பிய வெள்ளையர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இன்றும் கூட ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் நடமாடும் இடங்களில் அவர்கள் பூசும் வாசனைத் திரவியங்களை கடந்து ஒருவித சிணிநாற்றம் வீசுவதை அவதானிக்க முடியும்.
வீட்டு வாசலிலும் நடமாடும் தெருவிலும் மலம் கழிக்கும் சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஐரோப்பியர்களிடம் இருந்தது. இந்த பழக்கம் 20 ஆம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பிய மக்களிடம் காணப்பட்டது. ஆசியாவில் ஐரோப்பிய காலனித்துவ கால நகரங்களில் இந்த பழக்கம் பரவுவதற்கும் இந்த ஐரோப்பியர்களே காரணம்.
ஐரோப்பியர்கள் ஒவ்வொருவரும் ஒரு நடமாடும் நாற்ற தொட்டியாக இருப்பதால், மக்கள் ஒன்றாக கூடும் திருமணம், மரண சடங்கு, மற்றும் விழாக்களில் அங்கு உண்டாகும் பெரிய துர் நாற்றத்தை குறைப்பதற்காக வாசனை மிக்க மலர்களை கொத்து கொத்தாக பிடித்து வருவார்கள். இன்றைய திருமண இறப்பு மலர் கொத்து (பொக்கே) அவ்வாறுதான் அவர்களிடம் உண்டானது.
No comments:
Post a Comment