Saturday, 16 November 2024

வேளாளர் சைவ வேளாளர் என்ன வேறுபாடு?

வெள்ளாளர் என்று ஒரு ஜாதியே கிடையாது. வெள்ளை காரனுக்கு பிறந்தவர்கள் தங்களை மறைத்துக் கொள்ள கொண்டுவந்த அடையாளப் பெயரே வெள்ளாளர் என்பது.

அதுபோலவே பிள்ளை என்பதும் சாதிப் பெயரோ சாதிப் பட்டமோ கிடையாது. அது இன்னாருடைய பிள்ளை என்பதை குறிக்கும் ஒரு அடையாளச் சொல். பல்வேறு சாதிகளும் இனங்களும் இவ்வாறு பிள்ளை என்று குறிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

சைவம் சிறப்புப் பெற்றிருந்த காலத்தில் சைவ வேளாளர் என்று ஒரு சமூகம் உருவாகி அது சிறப்புப் பெற்றும் இருந்தது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த அடையாளம் அந்த சைவ வேளாளர் என்னும் சமுதாயமே அன்றி வேளாளர் என்பது கிடையாது.

வேளான் என்ற சொல் குறிக்கப்பட்ட ஒரு பணியை செய்பவர்கள் என்ற பொருளில் பயன்பட்டுள்ளது. குறித்தொதுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் ஒரு சமூக கூட்டம் என்பதாக வேளான் வேளான்கள் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது. வர்ண நிலையில் சூத்திரர்கள் என்று கூறப்படும் வர்ணத்தை தமிழில் வேளான் என்பதாகவே தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அரசர் அந்தணர் ஏனோர் வேளாளர் என்பது தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய வர்ணப் பகுப்பு பெயர்களாக உள்ளது. 

எல்லா மக்களும் இந்த நான்கு வர்ணங்களுக்குள் அடங்குவார்களா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும். வர்ணம் வர்ணத்திற்குள் வாராத மக்கள் என்ற இரண்டு பெரும் பிரிவுகளாக இந்த சமூகம் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வர்ண கட்டமைப்பிற்குள் வராத மக்களை வர்ணத்திற்குள் வாராத என்ற பொருளில் அவர்ணா என்று குறிப்பிட்டார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான கட்டமைப்பில் இருப்பவர்கள் வர்ணம் என்றும் மற்றவர்கள் அவர்ணா என்றும் குறிப்பிடப்பட்டார்கள். 

இந்த அவர்ணாக்கள் என்பவர்கள் ஒரு நாட்டிற்கு தீங்கான சமூகம், ஆபத்தை விளைவிக்கும் சமூகம் என்பதாகவே உலகம் முழுவதும் கருதப்படுகிறது. இவர்களுக்கு என்று குறித்தொதுக்கப்பட்ட எந்த வேலையும் கிடையாது. இலக்குகளும் கிடையாது. கிடைக்கும் வேலைகளை தேவைகளைப் பொறுத்து செய்வார்கள். இவர்கள் உழைக்கும் வர்க்கம் கிடையாது. அதனால் அடுத்தவன் பொருளை அபகரித்தல், திருடுதல், மோசடிகளுக்கு துணை போதல், காட்டிக் கொடுத்தல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் என்று ஒரு நாட்டின் சீரழிவுக்கு காரணமான எல்லாவற்றையும் செய்வார்கள்.யுத்த கூலிப்படைகளாக இந்த அவர்ணா சமூகமே பயன்படுத்தப்படும். இவர்களை தான் கார்ல் மார்க்ஸ் லும்பர்கள் என்று குறிப்பிடுவார். மார்க்ஸ் கூறும் லும்பர்கள் என்பதும் இந்த மண்ணில் உள்ள அவர்ணா என்பதும் ஒரே மக்கள் கூட்டத்தையே குறிக்கும்.

உழைக்கும் வர்க்கம் தான் வேளான்கள் வேளாளர்கள் என்று அழைக்கப்படும். சைவத்திற்காக உழைத்த மக்கள் அதாவது, தான், தன்வீடு, தன் குடும்பம் என்று எண்ணாது இறைபணியை முதன்மையாக கருதி வாழ்ந்த சைவக் குடிகளே சைவ வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த சைவ வேளாளர்கள் என்பவர்கள் உழைக்காமல் வாழ்பவர்க்ளோ அடுத்தவன் உழைப்பில் வாழ்பவர்களோ கிடையாது. தன் உழைப்பில் வாழ்ந்து தான் சார்ந்த சமூகமும் வாழவேண்டும் என்று உழைத்தவர்கள். இவர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கினை விளைவிக்காத வகையிலான தொழில்களில் ஈடுபட்டார்கள். 

வேளாளர் குடிகள் சமூகத்திற்கு தேவையான அன்றைய அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தீங்கு விளைவாக்காமல் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொழில்களைச் செய்தனர். 

சைவ வேளாளர் குடிகள் தம் சமய சமூக பணிக்கு அதிக நேரத்தை செலவிடுவதால் அதற்கு தகுந்த தொழில்களில் ஈடுபட்டனர். பயிர்த் தொழிலிலும் தமது சைவ பணிக்கு அதிக நேரத்தை தரக்கூடிய பயிர் வகைகளையே பயிரிட்டனர். சைவ வேளாளர்கள் பயிர்தொழிலில் ஈடுபட்டார்களேயன்றி, பயிர்தொழிலில் ஈடுபடுபவர்களை சைவ வேளாளர் என்றோ வேளாளர் என்றோ கூற முடியாது.

வேளாளர் என்பது உழைக்கும் வர்க்கத்தின் பொதுவான பெயர், ஆனால் சைவப் பணியை தம் வாழ்வின் பெரும்பணியாக கொண்டு வாழ்ந்த மக்களே உயர் சைவ வேளாளர்கள். அதனால் வேளாளர் சாதி என்ற பெயரில் பல்வேறு சாதிகள் குடிகள் தம்மை அழைப்பது என்பதும், சைவத்தை அழிப்பதை தம் வாழ்வியலாக கொண்டவர்கள் அன்னிய அடிமைகள் தம்மை வேளாளர்கள் என்பதும், அன்னிய கிறிஸ்தவ ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை புரிந்து கொள்வோம். வேளாளர் என்பது இன்று பெருமைக்குரிய அடையாளம் கிடையாது. அது இன்று அயோக்கியர்கள் ஒன்று கூடியிருக்கும் பொதுவான அடையாளம். வெள்ளையர்களுக்கு பிறந்தவர்கள், வெள்ளைத் தோல் உடையவர்கள், வெள்ளையனுக்கு சேவகம் செய்து பட்டம் பதவி பிள்ளை வாங்கியவர்கள் எல்லாம் இன்று தம்மை வேளாளர்கள் என்கிறார்கள். வெள்ளையனுக்கு பிறந்த பிள்ளைகள் எல்லாம் தம்மை வேளாளர், பிள்ளைகள், வெள்ளாளர் என்கிறார்கள். 

சைவ வேளாளர் என்பதே எமது சமூகத்தில் போற்றுதலுக்குரிய உயரிய அடையாளமாக இருந்தது. அதுவே உண்மையான உயரிய அடையாளமும் கூட. அதனால் நாம் அனைவரும் போலியான வேளாளர் அடையாளத்தை தாங்கி நிற்காமல், உயரிய சைவ வேளாளர் என்னும் அடையாளத்திற்கு உரியவர்களாக வாழ்வோம். 

சைவமும் தமிழும் போற்றி வாழ்ந்த அந்த உயரிய சைவ வேளாளர் அடையாளம் அன்னிய இனத்தவர் அடையாளமாகி அவமானம் அடைந்து நிற்பதை மாற்றுவோம்.

சிவ சிந்தனையை மனதில் விதைத்து சிவகதியை அறுவடை செய்பவய்களே உண்மையான சைவ வேளாளர்கள் என்கிறார் தேவார முதலிகளில் ஒருவர்.

மதம்மாறி கலப்படைந்து வாழ்பவர்கள், அன்னிய ஆட்சியில் தவறான முறையில் உண்டான சந்ததியினர், வேற்றிடத்தில் இருந்து வந்து சீர்கெட்ட தொழில் செய்து வாழ்பவர்கள் எல்லாம் இன்று வேளாளர் ஒட்டுடன் தம் சாதி அடையாளத்தை தாங்கி நிற்கின்றனர். 

வேளாளர் என்பது வேறு சைவ வேளாளர் என்பது வேறு என்ற அடிப்படையை புரிந்து கொள்வோம். வேளாளர் என்பதில் பெருமை இல்லை அவ்வாறு கூறுவது இழிவேயன்றி உயர்வல்ல என்று உணர்ந்து கொள்வோம். உயர்வான சைவ வேளாளர் அடையாளத்தை தாங்கி வாழ்வோம். அந்த அடையாளத்திற்கு உரியவர்களாக வாழ்வோம்.

(அந்தணர் அரசர் ஏனோர் வேளாளர் என்னும் நான்கும் வர்ணங்களேயன்றி சாதிகள் இல்லை. வேளாளர் என்பது வர்ணம். சைவ வேளாளர் என்பதே சாதி)

"மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்

பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்

தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்

செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே."



No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...